திருப்பூர் மாவட்டம், M.S நகர் கிளை சார்பாக 08-08-16 அன்று காத்தீம் பீவி என்ற இஸ்லாமிய சகோதரியிடத்தில் முஸ்லிம்கள் பின்பற்றுவதற்கு தகுதியானவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மட்டும் தான் அவரைத்தவிர யாரையும் மார்க்க விஷயங்களில் பின்பற்ற கூடாது என்பது பற்றி தாவா செய்து ...எதிர்வரும் ஜனவரி 2017 TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக நடைபெற இருக்கும் " முஹம்மது ரசூலுல்லாஹ் மாநாட்டிற்கு " வரும்படி அழைப்பு தரப்பட்டது ....அல்ஹம்துலில்லாஹ்...Friday, 12 August 2016
முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) தனிநபர் தாவா - M.S.நகர்
திருப்பூர் மாவட்டம், M.S நகர் கிளை சார்பாக 08-08-16 அன்று காத்தீம் பீவி என்ற இஸ்லாமிய சகோதரியிடத்தில் முஸ்லிம்கள் பின்பற்றுவதற்கு தகுதியானவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மட்டும் தான் அவரைத்தவிர யாரையும் மார்க்க விஷயங்களில் பின்பற்ற கூடாது என்பது பற்றி தாவா செய்து ...எதிர்வரும் ஜனவரி 2017 TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக நடைபெற இருக்கும் " முஹம்மது ரசூலுல்லாஹ் மாநாட்டிற்கு " வரும்படி அழைப்பு தரப்பட்டது ....அல்ஹம்துலில்லாஹ்...