தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 02-02-2016 அன்று மஃரிப் தொழுகைக்ககுப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் "அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....