தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 23-12-15 மஃரிப்தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் “பிறந்தநாள் கொண்டாட்டம் இஸ்லாத்தில் இல்லை” என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISC உரை யாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....