Friday, 10 April 2015

” நன்மையில் உதவிக் கொள்ளுங்கள்” _மங்கலம் கிளை 75 மினி போஸ்டர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 6.04.15 அன்று மாணவர் அணியின் சார்பாக ” நன்மையில் உதவிக் கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் 75 மினி போஸ்டர்கள் மங்கலம் முழுவதும் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.