Pages
Home
கிளைநிர்வாகம்
மர்கஸ்கள்
பேச்சாளர்கள்
மாநில நிர்வாகம்
TNTJ நிர்வாகம்
அரசு - திருப்பூர்
Wednesday, 29 October 2014
பெண்கள் குழு தாஃவா - மங்கலம் கிளை
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-10-2014 அன்று சத்யா நகரில் பெண்கள் தாவா குழுவினர்கள் 12 வீடுகளுக்குச் சென்று தொழுகை சம்பந்தமான தாவா செய்து தொழுகை சம்பந்தமாக நோடீஸ் விநியோகம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்...
Newer Post
Older Post
Home