திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை சார்பாக, 13.07.14 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் ரமளானில் இரவு வணக்கம் என்ற தலைப்பில் புஹாரியில் 2010,2013,3569 மற்றும் நஸயீ 1347,1587,1588 ஆகிய எண்களில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...