
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 22-12-2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட செயல் வீரர்கள் கூட்டம்" பெரியகடைவீதி கிளை மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது ... திருப்பூர் மாவட்ட அணைத்து கிளை நிர்வாகிகள், பேச்சாளர்கள் மற்றும் பிரமுகர்கள்கலந்து கொண்டனர்..
மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ.தவ்பீக் அவர்களும்,
மாநில பொது செயலாளர் சகோ.கோவை ரஹமத்துல்லாஹ் அவர்களும்
போராட்டதிற்கு இதுவரை செய்துள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து, இனி செயல்பட வேண்டிய வழிமுறைகளை விளக்கினார்கள்...