Thursday, 27 September 2018

"தொழுகையின் சிறப்பு" காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 25:9:18 செவ்வாய்   அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. 

  இதில் சகோ:சபியுல்லாஹ் அவர்கள் "தொழுகையின் சிறப்பு" எனும் தலைப்பில் உரையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்

"அண்டை வீட்டாரை நேசிப்பொம்" -பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 25-09-2018 அன்று இரவு 9 மணிக்கு மாரியம்மன் கோவில் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 

இதில் சகோ ஷேக்ஃபரீத் அவர்கள் "அண்டை வீட்டாரை நேசிப்பொம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 24 September 2018

முத்தலாக் அலங்கியம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம். அலங்கியம் கிளையில் 23-09-18- அன்று மாலை அஸர்ருக்கு பின் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோதரர் ஜின்னா அவர்கள்  முத்தலாக்  என்ற தலைப்பில் உரையாற்றினார்.


 அல்ஹம்துலில்லாஹ்

வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம் வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக 23/9/18 அன்று  வாராந்திரபெண்கள் பயான் நடைபெற்றது 

 சகோ.சிஹாபுதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்...

தாராபுரம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  23/9/18 ஞாயிற்றுக்கிழமை  அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

நாவை பேனுவோம் -பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 23-09-2018 ஞாயிறு அன்று மாலை ஐந்து மணிக்கு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதரி நிஷா  அவர்கள் " நாவை பேனுவோம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு -திருப்பூர் மாவட்டம்


திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு

SVகாலனி கிளை மர்கஸில்   (6 ஆவது வாரமாக)   23/09/2018  அன்று காலை 6:30 முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.




அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள்.
ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

S.v காலனி கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளை சார்பாக கோல்டன் நகர் பகுதியில் 23/9/2018  அன்று  தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது

சகோ. இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

சிறுபான்மை மாணவ,மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்ப முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக "சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கான இலவச கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் முகாம்" 23/09/18 அன்று காலை முதல் நடத்தப்பட்டது.  
நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் பயன் பெற்றனர். 

அல்ஹம்துலில்லாஹ் 

பேச்சு பயிற்சி வகுப்பு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  23-9-2018 அன்று காலை வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோ. அபுபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் பயிற்சி வழங்கினார். அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 22 September 2018

சமூக அமைதியை நிலைநாட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் -திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்    சார்பாக   19/09/2018   அன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

விநாயகர் சதுர்தி ஊர்வலம் என்ற பெயரில்  இந்து முன்னனியினர்   சமூக ஒற்றுமை யை கெடுக்கும் விதமாக  இந்தியன்நகர் பகுதியில்  கலவரம் ஏற்படுத்த முயன்றனர்.    

அதுகுறித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  இந்தியன் நகர் கிளை, மங்கலம் கிளை மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் குழுவாக சென்று சமூக அமைதியை நிலைநாட்ட புகார் செய்யப்பட்டது.  

காவல்துறை சார்பில் தகுந்த நடவடிக்கை எடுத்து வருங்காலத்தில் இதுபோல ஏற்படாவண்ணம் பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

 அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனை பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பில் 17:9:18 திங்கள் இரவு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ: இம்ரான் அவர்கள் "ஆசுரா நோன்பும் கர்பலாவும்" எனும் தலைப்பில் உரையாற்றினார். 
அல்ஹம்துலில்லாஹ்

பேச்சு பயிற்சி வகுப்பு -திருப்பூர் மாவட்டம்





திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு 









SVகாலனி கிளை மர்கஸில்   (5 ஆவது வாரமாக)   16/09/2018  அன்று காலை 6:30 முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.




அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள். 
ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

Friday, 21 September 2018

எதுவட்டி எதில் வட்டி - பல்லடம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 16 - 9-18 ஞாயிற்றுகிழமை அஸர் பின் 5. 00 மணிக்கு பெண்கள் பயாண் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ். 

சகோதரி ரஹ்மத் பல்லடம் அவர்கள் " எதுவட்டி எதில் வட்டி" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 

Sunday, 16 September 2018

"ஆசூரா நோன்பின் பலன்" -வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக. வாராந்திர. பெண்கள் பயான் நிகழ்ச்சி
கிளை அலுவலகம் மதரஸத்துத் தக்வாவில் 16/9/18 ஞாயிறு மாலை 5.15 மணிக்கு நடைபெற்றது


சகோதரி. ரீஸ்மா (மதரஸத்துத் தக்வா ஆசிரியர்) அவர்கள் "ஆசூரா நோன்பின் பலன்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்ட செயற்குழு



 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயற்குழு 16/09/2018 ஞாயிறு அன்று காலை 9:30 முதல்திருப்பூர் ஹோட்டல் DRG மீட்டிங் ஹாலில் நடைபெற்றது.


மாநில செயலாளர் சகோ. அப்துல் கரீம் அவர்கள்  மற்றும் திருப்பூர் மாவட்ட அனைத்து கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 15 September 2018

பெண்கள்பயான் _ பெரிய தோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளையின் சார்பாக 14-9-2018அன்று மக்ரீப் தொழுகைக்குப்பிறகு பெண்கள்பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் தீய சக்திகளை கண்டித்து போஸ்டர் _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 12/09/2018 அன்று ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் தீய சக்திகளை  கண்டித்து 500 போஸ்டர் அடித்து அனைத்து கிளைகளிலும் வழங்கி   ஒட்டப்பட்டது.

மதரஸா சந்திப்பு _திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 12/09/18 அன்று மாலை யாஸீன்பாபு நகர் கிளை சிறுவர்,சிறுமியர் மதரஸா மற்றும் குருவம்பாளையம் பகுதி  மதரஸா சந்திப்பு நடைபெற்றது. 


இதில்  மதரஸா  மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இரத்ததானம்- தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக 10-09-2018 அன்று செந்தில் என்ற சகோதரனின் அவசர  சிகிச்சைக்காக AB +ve இரத்தம் 1Unit இரத்ததானம்  வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 10 September 2018

அவசர ரத்ததானம் -S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், S.V.காலனி  கிளை சார்பாக 10-09-2018 அன்று அவசர்  சிகிச்சைக்காக   இரத்தம் 1Unit   மருத்துவமனையில் அவசர ரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

அவசர ரத்ததானம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 10-09-2018 அன்று காலை பாஸ்கரன் என்ற சகோதரனின் அறுவை சிகிச்சைக்காக O +ve இரத்தம் 1Unit அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

செரங்காடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 10-9-18 அன்று செரங்காடு கிளை சந்திப்பு பஜ்ர் தொழுகைக்கு பின் நடைபெற்றது
கிளையின் தாவாபணிகளை வீரியப்படுத்துவது பற்றியும் மற்றும் நிர்வாகிகளின் சில கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது....

அல்ஹம்துலில்லாஹ்

பேச்சு பயிற்சி வகுப்பு- திருப்பூர் மாவட்டம்




திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு 

SVகாலனி கிளை மர்கஸில்   (4 ஆவது வாரமாக)   09/09/2018  அன்று காலை 6:30முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.









    அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள். 

ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

S.v காலனி கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளை சார்பாக 9/9/2018 கோல்டன் நகர் பகுதியில் உள்ள மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது 
சகோ.. இம்ரான் உரையாற்றினார்