Monday, 30 July 2018

காதர்பேட்டை கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோதரர். அறிவழகன்





தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையில் 28.7.2018 அன்று சகோதரர். அறிவழகன் என்பவர் இஸ்லாத்தை அறிந்து எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு கிளை நிர்வாகம் சார்பில்  திருக்குர்ஆன் தமிழாக்கம்   மற்றும் மறக்க விளக்க புத்தகங்கள்  வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்.

இணைவைத்தல் பெரும்பாவம் -உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  -29-07-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது

இதில் சகோ, முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  இணைவைத்தல் பெரும்பாவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - பெரியதோட்டம் கிளை










தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் பெரியதோட்டம் கிளையில் 27-07-18 மஃரிபிற்குப் பிறகு பெண்கள் பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.  
           சகோதரி இஸ்லாமிய பார்வையில் கேள்வி/பதில் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.                             அல்ஹம்துலில்லாஹ்...!

Sunday, 29 July 2018

பிறமத சகோதரர்.க்கு புத்தககங்கள் வழங்கி தாவா _யாசின் பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக  26/7/2018 அன்று  பிறமத சகோதரர்.   அவர்களின்  இஸ்லாம் குறித்து சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கப்பட்டது.

மேலும்  மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தககங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

கிளை சந்திப்பு _ அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அவினாசி கிளை சார்பாக வெள்ளிகிழமை (27-07-2018) இன்று ஜும்மா க்குபிறகு கிளை சந்திப்பு நடைபெற்றது. 
இதில்மாவட்ட தலைவர் - சகோ:அப்துல் ரஷீத் ,
மாவட்ட செயலாளர் - சகோ: ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது.
இதன் தீர்மானங்கள்:
*கிளை செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட்டது.
*தாவா பணிகள் தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது.
*குர்ஆன் மாநாடு சம்பந்தமாக சுவர் விளம்பரம் இன்னும் பல ஆலோசனை வழங்கினார் .
      அல்ஹம்துலில்லாஹ்

சுவர் விளம்பரம் _ கோம்பைத் தோட்டம் கிளை









தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 25/07/2018 அன்று  மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பற்றி முக்கிய இடங்களில் சுமார் 1300 சதுர அடியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.

Thursday, 26 July 2018

"தொடரட்டும் இறையச்சம்" _பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 24-07-2018 அன்று இரவு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 

சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "தொடரட்டும் இறையச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 24 July 2018

இந்திய தண்டனைச் சட்டமும் இஸ்லாமிய தண்டனைச் சட்டமும் - உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் -24-07-18- மாலை தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது

சகோ,அப்துர்ரஹ்மான் அவர்கள் இந்திய தண்டனைச் சட்டமும் இஸ்லாமிய தண்டனைச் சட்டமும் என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்!

பொது இடங்களுக்கு செல்ல பெண்களுக்கான மார்க்க சட்டம் -மங்கலம்கிளை மர்கஸ் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 23-7-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸ் பயான் நடைபெற்றது
அதில் சகோ. அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள்
பொது இடங்களுக்கு செல்ல பெண்களுக்கான மார்க்க சட்டம் 
என்ற தலைப்பில் 
உரை நிகழ்த்தினார்கள்.

லேம்ப் போஸ்டர் தாவா- தாராபுரம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 23-7-2018 அன்று
லம்ப் போஸ்டர்கள்
மக்கள் அதிகம் கூடும் இடங்களான சின்னகடைவீதி, பேருந்து நிலையம், ஆகிய இடங்களில் உள்ள கம்பங்களில் திருக்குர்ஆன் தமிழாக்கம் படிக்க ஆர்வமா ?
இலவசம்
என்ற தலைப்பில் லேம்ப் போஸ்டர்கள் முதற்கட்டமாக ஒட்டப்பட்டது.

சஹாபிய பெண்களின் வாழ்வும் படிப்பினையும் _இந்தியன் நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 23/07/2018/அன்று அஸர் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரி. ரஹ்மத் அவர்கள்  சஹாபிய பெண்களின் வாழ்வும்  படிப்பினை யும் என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)

மகளிர் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்- மங்கலம் கிளை










தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் அன்ஸாரிய்யா மகளிர் இஸ்லாமிய கல்வியகத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் மங்கலம் கிளை சார்பில் 22-7-2018 அன்று ஞாயிறு மாலை 6-00 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.
முதல் நிகழ்வாக கல்லூரி மாணவிகளின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் 1, ஏகத்துவம் 2, இணைவைப்பு 3, மார்க்க கல்வியின் அவசியம் 4, வரதட்சனை 5, இறை அச்சம்
6, திருக்குரான் மாநாடு ஏன்? ஆகிய தலைப்புகளில் 6 மாணவிகள் உரை நிகழ்த்தியது பொதுமக்கள் ஆர்வமுடன் கேட்கும் வண்ணம் அமைந்தது.
அடுத்து TNTJ மாநில செயலாளர் சகோ. முஹம்மத் கனி அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், TNTJ மாநில செயலாளர் சகோ. கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் சத்தியத்தில் சங்கமிப்போம் என்ற தலைப்பிலும், சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
சிறப்பான முறையில் இந்த பெண்கள் கல்வியகத்தை நடத்தும் ஆசிரியர்களுக்கு பரிசுகளும், ஒரு வருட கல்வியை நிறைவு செய்த மாணவியர்களுக்கு சான்றிதழ் பட்டமும், பரிசுகளும் வழங்கப்பட்டது.
நகரின் மையப்பகுதியில் பொதுக்கூட்டம் நடந்ததால் பிறமத மக்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கவனிக்கும் வகையிலும், 1000 த்திற்கும் அதிகமான கொள்கை சகோதர சகோதரிகள் கலந்து கொண்டும் சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

சுவர்விளம்பரம் -SV காலனி கிளை











திருப்பூர் மாவட்டத்தில் திருக்குர்ஆன் மாநாடு பணிகள் வீரியமாக....
சுவர் விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்த
22/07/2018 அன்று SV காலனி கிளையின் முக்கிய பகுதிகளில் மக்கள் பார்க்கும் படிக்கும் வகையில்
மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு
சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டது.

இலவச புக் ஸ்டால் - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 22.07.2018 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் தாவா செய்யப்பட்டது.
இந்த புக் ஸ்டாலை பல பிறமத சகோதரர்கள் ஆர்வமாக பார்வையிட்டு இஸ்லாம் பற்றிய பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற்றனர்.
அவர்களுக்கு இஸ்லாம் மார்க்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

தனி நபர் தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/07/2018/அன்று  ஒரு நபருக்கு தனி நபர் தாவா செய்யப்பட்டு  கையில் கட்டி இருந்த இனைவைப்பு கயிர் கழட்டப்பட்டது 

(அல்ஹம்துலில்லாஹ்)

லேம்ப் போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை






திருக்குர்ஆன் மாநாட்டுப்பணி திருப்பூரில் வீரியமாக....
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-7-2018 அன்று
நமது கிளை இல்லாத பிறமத மக்கள் நிறைந்து வாழும் சோமனூர் கிராமத்தில்
திருக்குர்ஆன் அனைவரும் படிக்க புரிய ஆர்வமூட்டும் வகையில்
மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதி, பேருந்து நிலையம், கிறித்தவ ஆலயங்கள் அருகிலும், மற்றும் பிறமத மக்கள் வசிக்கும் அதிகமான தெருக்களில் உள்ள கம்பங்களில்
திருக்குர்ஆன் தமிழாக்கம் வேண்டுமா ?
இலவசம்
என்ற தலைப்பில் லேம்ப் போஸ்டர் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி - பெரியதோட்டம் கிளை




திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியதோட்டம் கிளை சார்பாக பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி 20/ 07 /18 வெள்ளிக்கிழமை பெரியதோட்டம் பள்ளியில் மகிரிபுக்கு பின் நடைப்பெற்றது.

இதில் : பயிற்சியளித்தவர் ரஹ்மத் பல்லடம் (ஆலிமா)

மரணத்திற்கு பின் என்ற தலைப்பில் பயானும் ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. 

இதில் ஏராாமான பெண்கள் கலந்துக் கொண்டனர் 
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 23 July 2018

போஸ்டர் தாவா_ செரங்காடு கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்          திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளையின் சார்பாக   22/07/2018      அன்று        ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு போஸ்டர் தாவா செய்யப்பட்டது.

திருக்குர்ஆன் தமிழாக்கம் படிக்க ஆர்வமா? இலவசம் எனும் லேம்ப் போஸ்டர் செரங்காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில்  ஒட்டபட்டது.

கோவை மண்டல தாயிகள் ஒருங்கினைப்பு நிகழ்ச்சி - திருப்பூர்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோவை மண்டல தாயிகள் ஒருங்கினைப்பு நிகழ்ச்சி  22.7.2018 ஞாயிறு காலை
10 மணிக்கு ,



திருப்பூர் பல்லடம் ரோடு,
ஹோட்டல் DRG ல் நடைபெற்றது.



மாநில செயலாளர்கள்
ரஹ்மத்துல்லாஹ்,
ஆவடி இப்ராஹீம்,
பல்லாவரம் இப்ராஹீம்,
முஹம்மது கனி.
ஆகியோர் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்..

மதரஸா மாணவ.மாணவிகளுகான ஆண்டுவிழா _ இந்தியன் நகர் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/07/2018/அன்றுமாலை 5:00 மனியளவில் 

மதரஸா மாணவ.மாணவிகளுகான ஆண்டுவிழா நடைபெற்றது

இதில் 37 மாணவ.  மானவிகள் மார்க்கம் சம்பந்தமான சிரிய உரையாறினார்கள் 

மதரஸாவில் ஓதக்கூடிய.மாணவ. மாணவிகள்71நபர்களுக்கு  
சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது

(அல்ஹம்துலில்லாஹ்)

மதரஸா மாணவ.மாணவிகளுகான ஆண்டுவிழா _ இந்தியன் நகர் கிளை

















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/07/2018/அன்று அஸர் தொழுகைக்கு பின் மதரஸா மாணவ.மாணவிகளுக்கான ஆண்டுவிழா நடைபெற்றது

இதில்  சகோ. M,i. சுலைமான் அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம்  என்ற தலைப்பில்  விளக்கமளித்து உரையாற்றினார் 
(அல்ஹம்துலில்லாஹ்)

இலவச புக் ஸ்டால்- தாராபுரம் கிளை




















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  20/7/18 அன்று  இலவச புக் ஸ்டால் அமைக்கப்பட்டது .

பிறமத மக்களுக்கு  யார் இவர்? மற்றும் ஓரிரு கொள்கை ஆகிய தலைப்புகளில்  நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.


ஒரு சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 21 July 2018

சகோதரர். பாலசுந்தர் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் -கோம்பைத் தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 19/07/2018 அன்று, சகோதரர். பாலசுந்தர் க்கு 
திருக்குர்ஆன் தமிழாக்கம் 
தொழுகை சட்டங்கள்
மனனம் செய்வேம்
முஸ்லிம் தீவிரவாதி

ஆகிய புத்தகங்கள் அவர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அவருக்கு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

திருக்குர்ஆன் தமிழாக்கம் படிக்க ஆர்வமா? இலவசம் - போஸ்டர்கள்- உடுமலை கிளை































































திருப்பூர் மாவட்டத்தில் திருக்குர்ஆன் மாநாடு பணிகள் வீரியமாக....


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்த 

21/07/2018 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் படிக்க ஆர்வமா?










இலவசம் எனும் போஸ்டர்கள் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் பார்க்கும் படிக்கும் வகையில் ஒட்டப்பட்டது.