Monday, 23 April 2018
மருத்துவ உதவி - அனுப்பர்பாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில், 20/4/2018, அன்று, அப்துர் ரஜாக் என்கிற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 600 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
பெரியதோட்டம் மர்க்கஸ் பணிக்காக நிதியுதவி - GK கார்டன் கிளை
திருப்பூர் மாவட்டம் GKகார்டன் கிளையின் சார்பில் 20:4:18 வெள்ளி ஜூம்ஆ வசூல் 1900/ ருபாய் பெரியதோட்டம் மர்க்கஸ் பணிக்காக வசூல் செய்யப்பட்டது ..... அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 22 April 2018
திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்
மாவட்டம் சார்பில் 22/04/2018 ஞாயிறு
அன்று காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை காங்கயம் ஸ்ரீ ஹாலில் மனிதகுல வழிகாட்டி
திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கிளை நிர்வாகிகள்,
மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் ஜமாஅத்தின் ஆதரவாளர்கள் உட்பட பெரும் திரளான
சகோதரர்கள் கலந்து கொண்டு மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு வரை நமது
செயல்களை அமைப்பது பற்றி, பல்வேறு கருத்துக்களை ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மாநில செயலாளர்கள் சகோ.E.முஹம்மது அவர்களும், ஆவடி
இப்ராஹிம் அவர்களும் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளையும், செயல் திட்டங்களும்
வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
Saturday, 21 April 2018
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் மங்கலம் கிளை சார்பில் 18-4-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 83, 84, 85, 86 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 17/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அத்தவ்பா வசனம்(9: 16 லிருந்து 26) வரைக்கும் ஓதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 18/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அத்தவ்பா வசனம்(9: 27 லிருந்து 36) வரைக்கும் ஓதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 19/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அத்தவ்பா வசனம்(9: 37 லிருந்து 46) வரைக்கும் ஓதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 20/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அத்தவ்பா வசனம்(9: 47 லிருந்து 59) வரைக்கும் ஓதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)


























