தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 16/3/18 அன்று உணர்வு வார இதழ் 30 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
Monday, 19 March 2018
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம்கிளை சார்பில் 16-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (16-03-2018, வெள்ளி) அன்று விபச்சாரம் செய்தவர்களுக்கு விபச்சாரி தான் மனைவியாக வருவாளா? அந்த கருத்தின்படி வரும் குர்ஆன் வனத்திற்கு விளக்கம் என்ன? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம்கிளை சார்பில் 15-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில் 15:3:18 வியாழன் ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் (குறிப்பு:போட்டோ எடுக்கவில்லை)
ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (15-03-2018, வியாழன்) அன்று இறந்தவர் விட்டுச்சென்ற கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!
Subscribe to:
Posts (Atom)





















