Wednesday, 28 February 2018
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/02/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின்
மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) அவர்கள் சிரியாவில் கடும்துயரமுற்ற நிலையில் வாடும் மக்களுக்காக இறைவனிடம் பிராத்தனை செய்வோம் மேலும் குனூத்துன் நாஸிலா துஆ சட்டங்கள் குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள்
அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 23/02/2018 அன்று ரேவதி மருத்துவமனையில் கண்டாயி என்ற சகோதரியின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்ததானம் O +ve 1unit வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 26/02/2018 அன்று ரேவதி மருத்துவமனையில் குணசேகரன் என்ற சகோதரரின் டயாலிஸிஸ் சிகிச்சைக்கு அவசர இரத்ததானம் O +ve 1unit வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!
பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/02/2018/ அன்று அஸர் தொழுகைக்கு பின் கோல்டண் டவர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் 35 நபர்களுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்கள்,சகோதரி. ஃபாஜிலா அவர்கள் அமானித்தை பேனுவோம் என்ற தலைப்பில் விளக்கம்மளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (26-02-2018, திங்கள்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு இறந்தவர்களுக்காக மூன்றாம் ஜியாரத், ஏழாம் ஜியாரத், 40ஆம் நாள், வருஷ பாத்திஹா, யாஸீன் ஓதுதல் இஸ்லாத்தில் உண்டா?! என்ற கேள்விக்கு சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.!
Subscribe to:
Posts (Atom)






















