Tuesday, 2 May 2017

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 28-04-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு -இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் மர்கஸ்  பயான் நிகழ்ச்சி நடை பெற்றது, சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (இறைவன் தரும் சோதனை களை  பொறுமையாக ஏற்ப்போறுக்கு இறவன்தரும் நன்மைகளை பற்றி )விளக்கமளித்து  உறையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில்  28-04-17 அன்று பஜ்ரு ழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அதனைத்தொடர்து  அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் "விரலசைத்தல்" வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்        

               

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 28/04/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகையில்  நெஞ்சில்  கைகட்டும் எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 28/04/17 அன்று சுபுஹுக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள்  நபி.ஸல் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/04/2017 அன்று வருகிற மே 01 தேதி யாஸின்பாபு  நகர் கிளை நடத்தும் இஸ்லாம் ஓர் இனிய மார்கம்  சம்பந்தமாக மாற்று மத சகோதர .சகோதரிகளை  10 நபர்களை சந்தித்து தனி நபர் தாஃவா செய்ய பட்டு அழைப்பு கொடுக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


இஸ்லாம் ஓர் இனிய மார்கம் போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/04/2017 அன்று வருகிற மே 01 தேதி யாசின்பாபு  நகர் கிளை நடத்தும் இஸ்லாம் ஓர் இனிய மார்கம் போஸ்டர் 10'' nos  ஒட்டபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

                       

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 27/04/17 அன்று மாலை 7:30 மணிக்கு EB லைன் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் மார்க்கத்தில் இல்லாத்தை செய்யாதீர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 27/04/17 அன்று மஃரிபுக்கு. பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது வழிகேடு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்  27:4:2017 அன்று மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுவதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் 1000 லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சி நோட்டிஸ் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு 3000நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு -யாசின்பாபு நகர் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 27-4-17 வியாழன் பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளூவின் சட்டங்கள் பாடத்தில் மூன்று தடவைக்கு மேல் கழுவக் கூடாது முதல்தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்தல்  வரை  பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.


பேச்சாளர்:  சிஹாபுதீன்
தலைப்பு: இறைவனின் தண்டனை
தேதி : 27.04.2017

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு 26-04-2017 அன்று குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்  47:1.2.3.4.5ஆகிய வசனங்களுக்கு சகோ-அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


உணர்வு , இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போஸ்டர் - மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 27/04/17 அன்று உணர்வு போஸ்டர்கள் 15 , இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் போஸ்டர்கள் 20 நால்ரோடு.பகுதி முக்கியமான இடங்களில் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்




பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 27/04/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள்** நபி ஸல் வாழ்க்கை வரலாறு** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (இறைவன் தரும் சோதனை களை  பொறுமையாக ஏற்ப்போறுக்கு இறவன்தரும் நன்மைகளை பற்றி )விளக்கமளித்து  உறையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)

உடுமலை கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், உடுமலை  கிளையின் சார்பாக  01/05/2017திங்கள் அன்று மக்ரிப் தொழுகைக்கு பின்  உடுமலை கிளையின் பொதுக்குழு 



கிளைமர்கஸில்  மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர் அப்பாஸ்   தலைமையில்  மாவட்டதுணைத்தலைவா் அப்துர்ரஹ்மான்,  மாவட்ட துணை செயலாளர் யாஸர்அரபாத், மற்றும் மாவட்ட துணைசெயலாளர் அப்துல் ரஷீத்  முன்னிலையில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் :                                  முகம்மது அலி ஜின்னா   9791534321
செயலாளர் :                               நபீஸா                                     9865730008
பொருளார் :                               ஆஷிக்ரஹ்மான்                8973634383
துணைத்தலைவர் :                 ஜாபர்அலி                             9865406769 
துணைசெயலாளர்:                முஹம்மது இர்பான்         9842620410
மருத்துவ சேவை அணி :      சவுக்கத் அலி                       9487164227
வர்த்தகரணிசெயலாளர் :    அப்துல்லாஹ்                     9150158952
தொண்டரணி செயலாளர் :  ரஹமத்துல்லாஹ்           9786662746
மாணவரணி செயலாளர் :     நயீமுல்லாஹ்                   9952477086

Sunday, 30 April 2017

பெரிய கடை வீதி கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்

பெரிய கடை வீதி கிளையின் பொதுக்குழ 30/4/2017 அன்று மாவட்ட துணை  செயலாளர்.உசேன் தலைமையில் நடைபெற்றது.

புதிய நிர்வாகிகள்.

தலைவர் :அப்துல்லா          9150050667

செயலாளர் அசேன்             9566644498 

பொருலாளர் யாஷர்.          9442003537. 

து.தலைவர் இலியாஸ்.      7845101407 

அப்துல்லா து செயலாளர் 95140 65353

Saturday, 29 April 2017

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 27/04/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகையின் நியத் எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 27/04/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகைக்கான நேரங்கள்" எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 25/04/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகையின் நேரங்கள்" எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/04/2017 அன்றுஇஷா தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்ககள் (இஸ்லாம் குறித்து மாற்று மத சகோதரர் கேட்கும் கேள்விகளுக்கு  (இறைவனை அவன் என்று சொல்வது ஏன்) என்பதை பற்றி விளக்கமளித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)