Monday, 27 March 2017

பிறமத தாவா - M.S.நகர் கிளை


பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 18-03-17 அன்று  கவிதா மற்றும் லட்சுமி என்ற பிறமத சகோதரிகளுக்கு  இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..


பிறமத தாவா - M.S.நகர்


பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் சார்பாக 18-03-17 அன்று  விமல் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 19-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ -m.சிகாபுதீன்  அவர்கள்**இஸ்லாம் கூறும் தலாக்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம்,ஆண்டிய கவுண்டனூர் கிளையின் சார்பாக 19-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ -கலீல் ரஹ்மான் அவர்கள்** நபிகளாரின் மனைவிகள்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

இலவச இருதயம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் சம்பந்தமான நோட்டீஸ்,பிளக்ஸ் ,போஸ்டர் -ராமமூர்த்தி நகர்

திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் பகுதியில் இலவச இருதயம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் சம்பந்தமான நோட்டீஸ்,பிளக்ஸ் போர்டு,போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.மேலும் முகம்மது ரஸுல்லாஹ் மாநாடு சம்பந்தமான50 போஸ்டர்கள் அனைத்து ஏரியாக்களில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்





இரத்ததானம் மற்றும் ஆம்புலன்ஸ் தகவல் பலகை - ராமமூர்த்தி நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக ரத்த தானம் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பந்தமக கிளை தகவல் பலகை 16/3/17அன்று ஏற்படுத்தபட்டது,ராம மூர்த்தி நகர், மேட்டுப்பாளையம் பகுதியிலும் தகவல் பலகை ஏற்படுத்த பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக 18-3-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. m.பஷீர் அலி அவர்கள் "  நேர்மை"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை

அவசர இரத்ததானம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 18-03-17 அன்று அவசர தேவைக்காக புஷ்பா என்ற பிறமத சகோதரிக்கு ரேவதி மருத்துவமனையில் A +ve இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

தனிநபர் தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 18-3-17 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாட்டுச் சிறப்பிதல் வழங்கி 6 நபர்களிடம் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் பெண்கள் பயான் - மங்கலம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 28/03/17 அன்று மாலை மைதீன் லைன் காம்பவுன்ட் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சகோ.பஜிலா அவர்கள்  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 25 March 2017

**முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாநாடு ஏன்?- தெருமுனைப்பிரச்சாரம் -உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 18--03--17 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில்**முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாநாடு ஏன்?- என்ற தலைப்பில் சகோ- ஃபஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் (ஸல்) சுவர் விளம்பரம்-செரங்காடு கிளை

சுவர் விளம்பரம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 180 sqr fit அளவில் முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் (ஸல்)  திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்காக சுவர் விளம்பரம் பத்மினி கார்டன் பள்ளிக்கு எதிரில்  செய்யப்பட்டது...... சுவர் விளம்பரம்-2 : 90 sqr fit அளவில் முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் (ஸல்)  திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்காக சுவர் விளம்பரம் K.N.P சுப்பிரமணியம் நகரில்  செய்யப்பட்டது...... 
அல்ஹம்துலில்லாஹ்............          


             

மருத்துவ உதவி - யாசின்பாபு நகர் கிளை

மருத்துவ உதவி : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , யாசின்பாபு நகர் கிளையின்  இன்றைய (17-03-2017) ஜும்ஆ வசூல் *2250ரூபாய், நமது கொள்கை சகோதரரின் தாயாரின் உயிர் காக்கும் மருத்துவ செலவினங்களுக்காக திருப்பூர் மாவட்ட , நிர்வாகிகளிடம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 18-3-17 அன்று மூன்று இடங்களில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்



முஹம்மதுர் ரஹூலுல்லாஹ் (ஸல்) மாநாடு போஸ்டர் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 18/3/2017/ அன்று முஹம்மதுர் ரஹூலுல்லாஹ் (ஸல்) மாநாடு சம்பந்தமாக சின்னவர் தோட்டம் பகுதியில் '#50"போஸ்டர்  ஒட்டப்பட்டுள்ளது,அல்ஹம்துலுல்லாஹ்


எப்ரல் 16 "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" தனிநபர் தாவா - M.S.நகர்


தனிநபர் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,M.S.நகர்கிளை சார்பாக 18-03-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 21 நபர்களுக்கு  வீடுவீடாகச் சென்று தனிநபர் தாவா செய்யப்பட்டது..மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.மேலும் அதில் 21 நபர்களுக்கு மாநாட்டு சிறப்பிதழ் "அழகிய முன்மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

உணர்வு வார இதழ் இலவசமாக வழங்கப்பட்டது -மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 18/03/17 உணர்வு வார இதழ் சலூன்கடைகளுக்கு. கட்சி ஆபிஸ்களுக்கு காவல் நிலையம் .மளிகை கடைகளுக்கும் இலவசமாக 60 அறுபது வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்





குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர்

TNTJ திருப்பூர் மாவட்டம், ஆண்டியகவுண்டனூர் கிளை  -18-03-17- சுபுஹுக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்** இஸ்லாத்தில் பீடை நாள் உண்டா** என்ற தலைப்பில் சகோ- சையது இப்ராஹீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்                      

முகம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாடு போஸ்டர் -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஆண்டியகவுண்டனூர்  கிளையில்  17-03-17 அன்று. ஆண்டியகவுண்டனூர் மற்றும் பக்கத்து  ஊரான  எலையமுத்தூர்  ஆகிய பகுதியில்  முகம்மதுர் ரஸுலுல்லாஹ்   (ஸல்)  மாநாடு  சம்பந்தமான   155 போஸ்டர்  ஒட்டப்பட்டது   அல்ஹம்துலில்லாஹ்.





குர்ஆன்தப்ஸீர்வகுப்பு - படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 18--03--17 அன்று  சுபுஹு தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்தப்ஸீர்வகுப்பு நடைபெற்றது,இதில் ** Al.-quran :(39.:,36.37.)** ஆகிய வசனங்களுக்கு சகோ- அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்  

                 

குர்ஆன் வகுப்பு-உடுமலை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 18--03--17 அன்று  சுபுஹு தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்தப்ஸீர்வகுப்பு நடைபெற்றது,இதில் **பெற்றோரை பேணாதோரின் நிலை** என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்  

                  

மருத்துவ உதவி - VSA

மருத்துவ உதவி :திருப்பூர் மாவட்டம் ,VSA நகர் கிளை  இன்றைய (17-03-2017) ஜும்ஆ வசூல் 1650 ரூபாய் நமது கொள்கை சகோதரரின் தாயார் அவர்களின் உயிர் காக்கும் மருத்துவ உதவிக்காக மாவட்ட மருத்துவஅணி சகோ-ஜாஹிர் அவர்களிடம் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 18-03-2017 அன்று  இரண்டாம் கட்டமாக முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு போஸ்டர் 102 ஒட்டப்பட்டுள்ளது,அல்ஹம்துலில்லாஹ்



குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 18-03-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில்**அல்லாஹ்வின் பாதையில் கடன் வழங்கினால் அதை பன்மடங்காக தருவான்** என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில்  18-03-2017அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்