Wednesday, 5 October 2016

பெண்கள் பயான் - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 02-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ""பெண்கள் பயான்" நடைபெற்றது. இதில் சகோ.சேக் பரீத் MISC அவர்கள் "முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..


பிறமத தாவா - ஆண்டியக்கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம்,ஆண்டியக்கவுண்டனூர் கிளையின் சார்பாக 02-10-2016 அன்று பிறமத சகோதரி ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - ஆண்டியக்கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம்,ஆண்டியக்கவுண்டனூர் கிளையின் சார்பாக 02-10-2016 அன்று பிறமத சகோதரி ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு - இரத்ததான முகாம் நோட்டிஸ் -G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையின் சார்பாக 02-10-2016 அன்று இன்ஷாஅல்லாஹ்  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு  விளம்பரத்துடன்  இரத்ததானம் முகாம் சம்பந்தமான நோட்டிஸ் விநியோகிக்கப்படவுள்ளன,மேலும் பெண்கள்  தர்பியா மற்றும் ஆண்கள் தர்பியா அழைப்பிதழிலும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு  விளம்பரம் இடம்பெற்றுள்ளது..   அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 02-10-2016 அன்று  இன்ஷாஅல்லாஹ் வருகின்ற டிசம்பர் 18 அன்று நடைபெறவிருக்கிற முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு  பொருளாதாரம் திரட்டுவதற்காக 25 உண்டியல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு ஸ்டிக்கர் - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 02-10-2016 அன்று  இன்ஷாஅல்லாஹ் வருகின்ற டிசம்பர் 18 அன்று நடைபெறவிருக்கிற முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  திருப்பூர் மாவட்ட மாநாடை முன்னிட்டு பொது மக்களுடைய 75 வாகணங்களுக்கு   மாநட்டின் விளம்பர ஸ்டிக்கர் மற்றும் செல்போன் ஸ்டிக்கர் 75  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல் அவர்கள் காட்டிதந்த பிறர் நலம் நாடுதல்" தெருமுனைப்பிரச்சாரம் - ஹவுசிங் யூனிட் கிளை

திருப்பூர் மாவட்டம்,  ஹவுசிங் யூனிட் கிளையில் 02-10-2016 அன்று  அஸர் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் இரண்டு இடங்களில் நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல் அவர்கள் காட்டிதந்த  பிறர் நலம் நாடுதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப்பிரச்சாரம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 02-10-2016 அன்று  அஸர் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "புகைப்பழக்கத்தின் தீமைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

"சத்தியமும்,அசத்தியமும்" தர்பியா நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 02-10-2016 அன்று  ஆண்கள் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் "சத்தியமும்,அசத்தியமும்"எனும் தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

குழுதாவா தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 02-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குழுதாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் ...

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு ஸ்டிக்கர் - வெங்கடேஸ்வராநகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 02-10-2016 அன்று  இன்ஷாஅல்லாஹ் வருகின்ற டிசம்பர் 18 அன்று நடைபெறவிருக்கிற முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  திருப்பூர் மாவட்ட மாநாடை முன்னிட்டு பொது மக்களுடைய 40 வாகணங்களுக்கு   மாநட்டின் விளம்பர ஸ்டிக்கர்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு ஸ்டிக்கர் - வெங்கடேஸ்வராநகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 02-10-2016 அன்று  இன்ஷாஅல்லாஹ் வருகின்ற டிசம்பர் 18 அன்று நடைபெறவிருக்கிற முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  திருப்பூர் மாவட்ட மாநாடை முன்னிட்டு பொது மக்களுடைய 40 வாகணங்களுக்கு   மாநட்டின் விளம்பர ஸ்டிக்கர்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு ஸ்டிக்கர் - அவினாசி கிளை

 திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 02-10-2016 அன்று  இன்ஷாஅல்லாஹ் வருகின்ற டிசம்பர் 18 அன்று நடைபெறவிருக்கிற முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  திருப்பூர் மாவட்ட மாநாடை முன்னிட்டு பொது மக்களுடைய மொபைல் போன்களில் மாநட்டின் விளம்பர ஸ்டிக்கர்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் உண்டியல் வசூல் - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  02-10-2016 அன்று (இன்ஷாஅல்லாஹ்) வரக்கூடிய டிசம்பர் 18 ம் தேதி நடக்கக் இருக்கக்கூடிய திருப்பூர் மாவட்ட "முகமது ரசூலுல்லாஹ்" மாநாட்டிற்க்கு  (பொருளாதாரம் தேவைக்காக)முதல் கட்டமாக, அவினாசி கிளையின் உறுப்பினர்களிடத்தில் தருவதற்கு 30 உண்டியல்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.                         

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  02-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மாவட்ட து.செயளாளர் மற்றும் கி.பொறுப்பாளருமான சகோதரர் ஷேக் ஜிலானி அவர்கள் தலைமையில்  கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் கிளை வளர்ச்சி, மாநாட்டுப்பணிகள், இரத்த தானம் முகாம் சம்பந்தமாக மற்றும் தாவா பணிகள் செய்வது பற்றி ஆலோசனை வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு ஸ்டிக்கர் - ஹவுசிங் யூனிட் கிளை


திருப்பூர் மாவட்டம்,ஹவுசிங் யூனிட் கிளையின் சார்பாக  02-10-2016 அன்று இன்ஷா அல்லாஹ் டிசம்பர் - 18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு விளம்பரபடுத்தும் விதமாக 50 வாகன  ஸ்டிக்கர்  பொதுமக்களிடம் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு செல்போன் ஸ்டிக்கர் - ஹவுசிங் யூனிட் கிளை


திருப்பூர் மாவட்டம்,ஹவுசிங் யூனிட் கிளையின் சார்பாக  02-10-2016 அன்று இன்ஷா அல்லாஹ் டிசம்பர் - 18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு விளம்பரபடுத்தும் விதமாக 50   செல்போன் ஸ்டிக்கர்  பொதுமக்களிடம் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.


முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு உண்டியல் வசூல் - ஹவுசிங் யூனிட் கிளை

திருப்பூர் மாவட்டம்,ஹவுசிங் யூனிட் கிளையின் சார்பாக  02-10-2016 அன்று இன்ஷா அல்லாஹ் டிசம்பர் - 18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு பணிகளுக்காக உண்டியல்  வசூல் செய்வதற்காக 70  உண்டியல் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - தாராபுரம்

திருப்பூர் மாவட்டம்தா,ராபுரம் கிளை சார்பாக 02-01-2016  அன்று தாராபுரத்தைச் சேர்ந்த பிறமத சகோதரர் ராஜா அவர்களிடத்தில் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்றும் ஒரு கடவுள் தான் வணங்க வேண்டும் என்று தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம்  மற்றும்   மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகங்கள் தரப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு விளம்பர வாகன ஸ்டிக்கர் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 01-10-2016 அன்று டிசம்பர் -18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு விளம்பர வாகன ஸ்டிக்கர் 100 இருசக்கர வாகனங்களில் ஒட்டப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 02-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்  "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு கிடைக்க இருக்கும் புகழுக்குரிய அந்தஸ்து மகாமே மஃமூது" என்ற தலைப்பில் சகோ- சுல்தான்  அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்

"இறைவன் கூறும் வெற்றியாளர்கள்" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 02-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்  "இறைவன் கூறும் வெற்றியாளர்கள்" என்ற தலைப்பில் சகோ- ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.

"இப்ராஹீம்நபியும் ,லூத் நபியும்" குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 02-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்  "இப்ராஹீம்நபியும் ,லூத் நபியும்" என்ற தலைப்பில் சகோ-  முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.

"மறைவான ஞானம் மனிதர்களுக்கு கிடையாது" - குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 02-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்  "மறைவான ஞானம் மனிதர்களுக்கு கிடையாது" என்ற தலைப்பில் சகோ-  சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

"அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப்பிடிப்போம்" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 01-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்  "அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப்பிடிப்போம்" என்ற தலைப்பில் சகோ- சிராஜ்அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..