Tuesday, 26 April 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 23-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோ-முஹம்மது சலீம் MISC  அவர்கள்  **  தீர்மானங்களின் போது அல்லாஹ்அக்பர் என்று கூறலாமா? ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அலஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 22-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,,இதில் சகோ-பஷீர் அலி அவர்கள்  ** இரவு நேர தூக்கத்தை பாழாக்காதீர்கள் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அலஹம்துலில்லாஹ்.... 

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர்  மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது..இதில்  சகோ : தவ்ஃபீக்  அவர்கள் ** நபிகளாரை மட்டுமே பின்பற்றுவோம் அல்லாஹ்வின் நேசத்தை பெறுவோம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர்  மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது..இதில்  சகோ : தவ்ஃபீக்  அவர்கள் ** ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 23-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  சகோ : பஷீர் அலி அவர்கள் ** கொள்கையில் சமரசம் கொள்ளல் கூடாது ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 23-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  சகோ:முகமது  அலி ஜின்னா அவர்கள் ** அல்லாஹ்வின் கருவூலம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 23-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  சகோ:முகமது சுலைமான் அவர்கள் ** நபி (ஸல்) அவர்களை நம் உயிரை விட அதிகம் நேசிக்க வேண்டும் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 22-04-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் அத்தியாயம் சூரத்துல் பகரா (2:142,143,144,145)-வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும் சகோதரர்- முஹம்மது சலீம் Misc  அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 22-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் **  மார்க்கமும் ரகசிய ஞானமும் ** என்ற தலைப்பில் சகோதரர்..முஹம்மது  சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 22-04-2016-அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு செரங்காடு சுன்னத் பள்ளி அருகில்  பொதுமக்களின் தாகம் தணிக்க  நீர்மோர் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! ...அல்ஹம்துலில்லாஹ்....

தர்பியா நிகழ்ச்சி - GK கார்டன் கிளை

 திருப்பூர் மாவட்டம்,GK கார்டன் கிளையின் சார்பாக 21-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் ** குர்ஆன் ஹதீஸிற்கு  கட்டுப்படுவோம் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அலஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர்  மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-04-2016 அன்று இஷா  தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது..இதில்  சகோ:தவ்ஃபீக் அவர்கள் **  நபிகளாரின் வருமானம்  ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர்  மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது..இதில்  சகோ:தவ்ஃபீக் அவர்கள் **  அல்லாஹ்வின் அன்பும் அருளும் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 22-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  சகோ:பஷீர் அலி அவர்கள் **  இறை  அடியார்கள் மீது ஷைத்தானுக்கு எந்த அதிகாரமும் இல்லை ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 22-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  சகோ:அப்துர் ரஹ்மான் அவர்கள் ** ஈடு இணையற்றவன் அல்லாஹ் ஒருவனே ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 21-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  சகோ:அப்துர் ரஹ்மான் அவர்கள் ** இணைவைப்பு ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 22-04-2016 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  சகோ:முகமது சுலைமான் அவர்கள் ** ஜும்மாவின் சிறப்பு ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக 21-04-2016 அன்று  P.A.P நகர் பகுதியில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! .....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 21-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,,இதில் சகோ-முஹம்மது சலீம் MISC அவர்கள்  ** சொர்க்கத்திற்கும்,நரகத்திற்கும் அனுப்பப்படும் விதம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அலஹம்துலில்லாஹ்.... 

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 21-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,,இதில் சகோ-பஷீர் அலி அவர்கள்  ** திருப்பூரில் கொலை குற்றவாளி விஸ்வஹிந்து பரிஷத் நிர்வாகி ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அலஹம்துலில்லாஹ்.... 

பயான் பயிற்சி - மங்கலம் R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் R.P நகர் கிளை சார்பாக 20-04-2016 அன்று தவ்ஹீத் பள்ளியில் பயான் பயிற்சி நடைபெற்றது. சகோதரர்  அபூபக்ர் சித்திக் மற்றும் யாசர் அரபாத் அவர்கள் "பயான் செய்வதன் ஒழுங்குகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,கோல்டன் டவர்  கிளையின் சார்பாக 21-04-16 (வியாழன்) அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது..இதில் சகோ - தவ்ஃபீக்  அவர்கள்    " நபிகளாரின் எளிய வாழ்கை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,கோல்டன் டவர்  கிளையின் சார்பாக 21-04-16 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது..இதில் சகோ - தவ்ஃபீக்  அவர்கள்    " அல்லாஹ்விடம் ஒன்று திரட்டப்படுவீர்கள் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் ,SV காலனி  கிளையின் சார்பாக 21-04-16 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ - பஷீர் அலி அவர்கள்    " இறை மறுப்பாளர்களை சிறிது காலம் அனுபவிக்கச் செய்வோம் பின்னர் கடுமையான வேதனையில் தள்ளுவோம் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,யாசின்பாபு நகர்  கிளையின் சார்பாக 21-04-16 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:ஷிஹாபுதின் அவர்கள்    " தொழுகை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....