திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 02-12-2015 அன்று ஜக்கரிய்யா காம்பவுன்டு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.பீ.ஜே உரையாற்றிய "அழிக்க முடியாத இஸ்லாம்" என்ற தலைப்பில் ஆடியோ பயான் ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 01-12-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "உள்ளே நுழைய சலாம் கூறி அனுமதி கோருதல் "என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர்
மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக ௦2-12-15அன்று அவசர இரத்தானமாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக B+ve இரத்தம் 1 யூனிட்
கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர்
மாவட்டம் , செரங்காடு கிளையின் சார்பாக 02-12-15அன்று அவசர இரத்தானமாக ரேவதி மருத்துவமனைக்கு B+ve இரத்தம் 1 யூனிட்
கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம் , MS நகர் கிளை சார்பாக 02-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "ஈசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த அற்புதங்கள் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 01-12-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் இணைவைத்தல் என்ற தலைப்பில் சகோ .சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .......
திருப்பூர்
மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 02-12-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் நற்பன்புகள் என்ற
தொடரில்."கொள்கை உறுதி"
என்ற தலைப்பில் சகோ : பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்........
திருப்பூர்
மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 01-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் " அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த உயிரும் மரணிக்க முடியாது"என்ற தலைப்பில் சகோ .பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 30-11-15அன்று சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "மழை மனிதனுக்கு உணர்த்தும் பாடம்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 30-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "எட்டிப்பார்த்தால் கண்ணைக் குத்து"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,MS நகர் கிளை சார்பாக 01-12-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "அகிகா" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 01-12-2012 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? எனற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....
திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளை சார்பாக 01-12-15 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் சூரத்துல் மாவூன் அத்தியாயத்திற்கு விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....
திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 01-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "இறையச்சத்துடன் செய்யும் வணக்கத்திற்கு அல்லாஹ்விடம் கூலி உண்டு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ் .....
திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின்சார்பாக மருதப்பாநகரில் பெண்கள் தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது.சஹாபிய பெண்களின் வாழ்க்கையும் நமது நிலையும்.என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....
திருப்பூர்
மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக. 01-12-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் நற்பன்புகள் என்ற
தொடரில்."நன்றியுடன் நடப்போருக்கு கூலி" என்ற தலைப்பில் சகோ : பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்........
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 01-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "சந்தேகம் கொண்டோர் "என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர்மாவட்டம்,தாராபுரம் கிளையின்சார்பாக 01-12-2015 அன்றுஃபஜ்ர்தொழுகைக்குப்பிறகுகுர்ஆன்வகுப்புநடைபெற்றது,இதில்"நாய்களின் உமிழ்நீர் மூலம் ஏற்டும் கொடிய நோய்கள் "என்றதலைப்பில்சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள்விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….