Friday, 10 October 2014

கூட்டுக் குர்பானி - மங்கலம் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 6-10-2014 அன்று  கூட்டு குர்பானியில் 7 மாடுகள் அறுக்கப்பட்டு இறைச்சியை கூட்டில் சேர்ந்த நபர்களுக்கும் ஏழைகளுக்கும் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

ஹஜ் பெருநாள் தொழுகை - மங்கலம் கிளை...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  6-10-2014 அன்று நபிவழி அடிப்படையில் காலை 7:30 க்கு மணிக்கு  ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். சகோ. அன்சர் கான் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

15_ முஸ்லிம்களின் எச்சரிக்கை போஸ்டர் - பெரிய தோட்டம் கிளை...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளையின் சார்பாக கடந்த 18.09.14 அன்று அல்காயிதா இயக்கத்தை கண்டித்து இந்திய முஸ்லிம்களின் எச்சரிக்கை எனும் தலைப்பில் மொத்தம் 15 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

01.10.14 _ தெருமுனைப் பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக  01.10.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், குர்பானி சட்டம் என்ற தலைப்பில் சகோ பஷீர் அலி உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

ஹஜ் பெருநாள் தொழுகை - பல்லடம் கிளை....

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 06.10.14 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில், சகோ. ஷாஹித் ஒலி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

ரூ. 5000 வாழ்வாதார உதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 08.10.2014 அன்று உடுமலையை சேர்ந்த ஏழை சகோதரர் பசீர் அவர்களுக்கு ரூ.5,000 வாழ்வாதார உதவி  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.10,000 வட்டியில்லா கடன் உதவி - கோம்பைத் தோட்டம் கிளை...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 1/10/14 அன்று மக்தப் மதரஸா செட் அமைப்பதற்கு ரூபாய் 10000 வாவிபாளையம் கிளைக்கு கடன் உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 09-10-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "இறுதிநாளின் முன்னறிவிப்பு" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிற மத தாஃவா...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 08-10-14 அன்று விஜயகுமாரி என்ற பிற மத சகோதரிக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 08-10-14 அன்று உஷா என்ற பிற மத சகோதரிக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Thursday, 9 October 2014

ஹஜ் பெருநாள் தொழுகை - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 6.10.14 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில், சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

ஹஜ் பெருநாள் தொழுகை - எம்.எஸ்.நகர் கிளை ....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 6.10.14 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில், சகோ. சல்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

கூட்டுக் குர்பானி - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 6/10/14 அன்று கூட்டுக் குர்பானிக்காக 13 மாடுகள் அறுக்கப்பட்டது. அலஹ்ம்துலில்லாஹ்..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 08-10-14 அன்று வசந்தா என்ற சகோதரிக்கு AB+ இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இரத்ததானம் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 08-10-14 அன்று கோபால்சாமி என்ற சகோதரருக்கு B+ இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

புரஜெக்டர் மூலம் பயான் ஒளிபரப்பு - தாராபுரம் 6 வது வார்டு கிளை...

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6 வது வார்டு கிளையின் சார்பாக 6.10.14 அன்று மாலை சகோ. பி.ஜே அவர்கள் ஆற்றிய உரை "இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்" புரஜெக்டர் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஏராளமான ஆண்களும் பெண்களும் என பொதுமக்கள திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...

ஹஜ் பெருநாள் தொழுகை - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 6.10.14 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில், சகோ. அப்துல்லாஹ் அவர்கள் தியாகம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

ஹஜ் பெருநாள் தொழுகை - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை  சார்பாக 6-10-2014 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை தாராபுரம் "ஜின்னா மைதானம் திடலில்" நடைபெற்றது. இதில் சகோதரர் "ஆஸம் (எம்.ஐ.எஸ்.சி)" அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார். அனைத்து ஆண்களும்,பெண்களும் குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..


50 _ ஜோதிடர்களுக்கு சவால் போஸ்டர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 05.10.14 அன்று "உலக ஜோதிடர்களுக்கு சவால்" எனும்  போஸ்டர்  50 இடங்களில் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...

20 _ ஜோதிடர்களுக்கு எதிரான போஸ்டர் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக கடந்த 05.10.14 அன்று "உலக ஜோதிடர்களுக்கு சவால் " எனும்  போஸ்டர்  20 இடங்களில் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 08-10-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் யுக முடிவு நாள் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

25 _ போஸ்டர்கள் - பெரிய தோட்டம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 4.10.14 அன்று மாவட்டம் சார்பாக நடைபெறும் பெருநாள் தொழுகை குறித்து மொத்தம் 25 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

கூட்டுக் குர்பானி - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 06-10-14 அன்று 60 குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இலவச புத்தக விநியோகம் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 06-10-14 அன்று "இறைவனிடம் கையேந்துவோம்" என்ற புத்தகம் 30 நபர்களுக்கு மொத்தம் 30 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கயிறு அகற்றம் - உடுமலை கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 06.10.2014 அன்று  ஒரு சகோதரருக்கு தாவா செய்து அவரிடமிருந்த இணை வைப்பு கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...