Tuesday, 22 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 21.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 21.07.2014 அன்று  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "திருக்குர்ஆனில் அறிவியல் உண்மைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, புரஜக்டர் படக்காட்சிகள் மூலம் விளக்கியது அனைவருக்கும் உபயோகமாக மனதில் பதியும் வண்ணம் அமைந்தது. 
அல்ஹம்துலில்லாஹ்...

30 மினி போஸ்டர்கள் _ VKP கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை  சார்பாக  20.07.2014 அன்று  உணர்வு இதழில் பூமிக்கு அடியில் மிகப்பெரும் நீர்தேக்கம் என்ற தலைப்பில் வெளியான இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் கண்டுபிடிப்பை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக 30 மினி போஸ்டர்கள் DTP அடித்து ஒட்டப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்.

ஃபித்ரா குறித்து மினி போஸ்டர்கள் _ VKP கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை  சார்பாக  20.07.2014 அன்று பித்ரா சம்பந்தமாக பித்ரா தொகையை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக 30 மினி போஸ்டர்கள்  DTP அடித்து ஒட்டப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்...

மார்க்க அறிவுத் திறன் போட்டி _ பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 20.07.14 அன்று ரமளான் இரவு பயானுக்குப் பிறகு மார்க்க அறிவுத் திறன் போட்டியில் கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், சரியான பதிலை அளித்த சிறுமிக்கு சொர்க்கம் நரகம் எனும் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 20.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 20.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.ரஹ்மத்துல்லாஹ் பாகவி அவர்கள் சல்மான் ஃபார்ஸி(ரலி) வாழ்க்கை வரலாறு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 20.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 20.07.2014 அன்று இரவு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், "மஹ்ஷரில் மனிதனின் நிலை” எனும் தலைப்பில் சகோதரி. ஷாலு அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

பெண்களுக்கான சிறப்பு பயான் _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த ஞாயிறு 20-7-2014 அன்று பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. இதில் 30 க்கும் மேற்ப்பட்ட   சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ மங்கலம் கிளை - 19.07.14



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், மாநிலப் பொதுச்செயலாளர் சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரபு பயான் _ மங்கலம் கிளை - 17.07.14



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16.07.14 மற்றும் 17.07.14 ஆகிய இரு தினங்கள் இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. 
இதில், சகோ.யாசீன் அவர்கள் இஸ்லாத்தில் இளைஞர்கள் என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்...

40 உணர்வு பேப்பர்கள் இலவச விநியோகம் _ மங்கலம் கிளை

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 18.07.2014 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டன.. அல்ஹம்துலில்லாஹ்...

80 உணர்வு பேப்பர்கள் விற்பனை _ மங்கலம் கிளை

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 18.07.2014 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 80 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

Monday, 21 July 2014

பெருநாள் தொழுகை நடைபெறும் திடல்கள்......இன்ஷா அல்லாஹ்..


பிறமத தாஃவா _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பில் 19.07.2014  அன்று தேன்மொழி  எனும் பிறமத சகோதரிக்கு  இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அந்த சகோதரியிடம் வழங்குவதற்காக,  மாமனிதர் நபிகள் நாயகம்  புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

ரமளான் இரவு பயான் _ மாவட்ட மர்கஸ் - 20.07.14



 திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட மர்கஸில் 20.07.2014 அன்று ரமலான் இரவு பயான் நடைபெற்றது. "மறந்து விட்டேன்" எனும் தலைப்பில் சகோ.கோவை ரஹ்மதுல்லாஹ்   அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

யாசின் பாபு நகர் கிளையில் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக   21.07.14  அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ.சுலைமான்  அவர்கள் நபிமார்களிடம் பாகுபாடு இல்லை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

ஆண்டியக்கவுண்டனூரில் ஹதீஸ் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர்  கிளை சார்பாக 21.07.14  அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. இதில், சிறிய அமல்கள் எனும் தலைப்பில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள்    புஹாரியில் 6177 மற்றும் முஸ்லிமில் 164 ஆகிய எண்களில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

மாநிலத் தலைமைக்கு நிதியுதவி _ உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளையின் சார்பாக 19-07-14  அன்று, டிஎன்டிஜே மாநிலத் தலைமைக்கு நிதியுதவியாக, ரமலான் மாதத்தின் இரண்டாவது ஜூம்மாவில் ரூ.1500 வசூல் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....

லைலத்துல் கத்ர் பற்றி நோட்டீஸ் விநியோகம் _ உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 18.07.14 அன்று பிற பள்ளிகளில் சென்று பொது மக்களிடம்  "லைலத்துல் கத்ர்"  எனும் தலைப்பில் குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களுடன் கூடிய நோட்டீசுகள் 1000 விநியோகம் செய்யப்பட்டது ..

Sunday, 20 July 2014

பதிலளித்தவருக்கு பரிசு _ பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 19.07.14 அன்று ரமளான் இரவு பயானுக்குப் பிறகு, மார்க்கம் சம்பந்தமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பவருக்கு பரிசு  வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சரியான பதிலை அளித்த சிறுவனுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி - 19.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 19.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.சதாம் உசேன்  அவர்கள், இறை நம்பிக்கையையும் வணக்க வழிபாடுகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரவு பயான் _ உடுமலை - 19.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 19.07.2014 அன்று ரமலான் முதல் ஒற்றை படை இரவில் "இஸ்லாமியரிடம் இருக்க வேண்டிய கவலைகள்" எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் M.I.SC.,  அவர்கள் உரை நிகழ்த்தினார். மேலும், அதைத் தொடர்ந்து "பிறமத தாஃவா பணி செய்வது எப்படி?" என்று பயிற்சியையும் ஆலோசனைகளையும்  வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்..

ரமளன் இரவு பயான் _ உடுமலை கிளை - 18.07.14


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக  18.07.2014  அன்று  இரவு தொழுகைக்கு பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.பஜுளுல்லாஹ்  அவர்கள் "இஸ்லாத்தில் இல்லாத வரதட்சணை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 17.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக  17.07.2014  அன்று  இரவு தொழுகைக்கு பிறகு  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.பஜுளுல்லாஹ்  அவர்கள் "முன்மாதிரி பெண்மணிகள்"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ மடத்துக்குளம் கிளை - 18.07.14

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பாக  18.07.2014  அன்று  இரவு தொழுகைக்கு பிறகு  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ரஹ்மான்  அவர்கள் "ரமளானில் நபிவழியும் மக்களின்  பித்அத்தும்” என்ற    தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்....

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 19.07.14 அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ,இஸ்மாயில் அவர்கள் நபிமார்களிடம் எடுத்த உடன்படிக்கை என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..