Sunday, 11 May 2014
Saturday, 10 May 2014
கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் _பல்லடம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பில் கடந்த 10.05.2014 அன்று முதல் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் சகோதரர். தவ்பீக் அவர்கள் பயிற்சியளிக்கின்றனர்.
35 மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெறுகின்றனர்... அல்ஹம்துலில்லாஹ்...
"பலதாரமணம் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 10.05.2014 அன்று சகோ.ஜாகிர் அவர்கள் "பலதாரமணம்_106" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
ஆண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் _கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை சார்பில் கடந்த 28.04.2014 முதல் 08.05.2014 அன்று வரைஆண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் சகோ.ஆஷம், சகோ.சதாம் ஹுசைன், மற்றும் சகோ. ஹுசைன் ஆகியோர்

1.இஸ்லாமிய அடிப்படை கல்வி 2.இஸ்லாமிய ஒழுக்கங்கள்
3.நபிவழி தொழுகை பயிற்சி
4.துவாக்கள் மனனம்
5.சூராக்கள் மனனம்
ஆகிய பாடங்களை கலந்து கொண்ட 26 மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர்.
08.05.2014 அன்று தேர்வுகள் நடத்தப்பட்டது.
அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், கலந்துகொண்ட இதர மாணவர்கள் அனைவர்களுக்கும் பரிசளிப்பு வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.
கலந்துகொண்ட மாணவர்கள் அனைவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....





Friday, 9 May 2014
Thursday, 8 May 2014
கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் _பரிசளிப்பு_ உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில்

கடந்த 28-04-2014 அன்று முதல் 07.05.2014 வரை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. 


இதில் சகோ.அம்மார் மற்றும் சகோ.ஷபீக் அவர்கள் பயிற்சியளித்தனர்.
38 மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்... 07.05.2014 அன்று கலந்து கொண்ட அணைத்து மாணவ மாணவியர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)



















































