Monday, 3 March 2014

"திருகுர்ஆனை படிப்போம் " _மங்கலம் R.Pநகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.Pநகர் கிளை  சார்பில்  03.03.2014  அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..  
சகோ. தவ்பீக்   அவர்கள்  "திருகுர்ஆனை படிப்போம் "  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

"பித்-அத் " _மங்கலம் R.Pநகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.Pநகர் கிளை  சார்பில்  03.03.2014  அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..  
சகோ. யாசிர் அரபாத்    அவர்கள்  "பித்-அத் "  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

"பேச்சாளர் பயிற்சி முகாம்" _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 02.03.2014 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் "பேச்சாளர் பயிற்சி முகாம்" நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் "அழைப்புப்பணியின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தியது பயிற்சிக்கு வந்த சகோதரர்களுக்கு தாம் சிறந்த பணி செய்யப்போகிறோம் என்ற உத்வேகம் வழங்குவதாக இருந்தது...

மாவட்ட பேச்சாளர் சகோ.யாசிர்(மலேசியா) அவர்கள் பேச்சாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் மற்றும் பேச்சுக்கலையின் அடிப்படை அம்சங்களை தெளிவாக விளக்கி பயிற்சி வகுப்பை  துவக்கினார்.....

இன்ஷா அல்லாஹ் இந்த பயிற்சி தொடர்ந்து பிரதி ஞாயிறு அன்று (10வாரம்) நடைபெறும்...




"ஏகத்துவம் " _காங்கயம்கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்கிளை  சார்பில்  02.03.2014  அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..  சகோ. அப்துர்ரஹ்மான்   அவர்கள்  "ஏகத்துவம் "  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.... 

பிறமத சகோதரர்களிடம் மூடநம்பிக்கைக்குஎதிராக தஃவா _M.S.நகர் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை   சார்பில் 02.03.2014  அன்று   பிறமத சகோதரர்களின்  இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி மூடநம்பிக்கைக்குஎதிராக  தஃவா  செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ் 

"ஒற்றுமை" _ காங்கயம்கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்கிளை  சார்பில்  02.03.2014  அன்று சகோ. அப்துர்ரஹ்மான்   அவர்கள் "ஒற்றுமை" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர். 

தாராபுரம் கிளை ஆம்புலன்ஸ் பணிகளுக்காக ரூ.450/= நிதிஉதவி _காங்கயம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காங்கயம்கிளை சார்பில் 28.02.2013 அன்று தாராபுரம்  கிளை ஆம்புலன்ஸ் பணிகளுக்காக ரூ.450/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர்.திருநாவுக்கரசுக்கு"பைபிள் இறைவேதமா?" என்ற DVD வழங்கி தஃவா _M.S.நகர் கிளை

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை   சார்பில் 02.03.2014  அன்று   பிறமத சகோதரர்.திருநாவுக்கரசு   அவர்களின்  இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா  செய்து   "பைபிள் இறைவேதமா?" என்ற DVD யும், "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகமும் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

"மார்க்க கல்வியில் பெண்கள் நிலை" _நல்லூர் கிளைபெண்கள் பயான்



 





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை யின் சார்பாக 02.03.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.மங்கலம் தவ்பீக்   அவர்கள் "மார்க்க கல்வியில் பெண்கள் நிலை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...

"தொழுகையின் அவசியம்" _M.S.நகர் கிளை தர்பியா

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளை சார்பில் 02.03.2014 அன்று தர்பியா ( எ ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

சகோதரர் முஹம்மதுசலீம்  அவர்கள் "தொழுகையின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கினார்கள்...
ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்

கமல்ராஜ்க்கு"மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் வழங்கி தஃவா _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை   சார்பில் 02.03.2014  அன்று   பிறமத சகோதரர்.கமல்ராஜ்   அவர்களின்  இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா  செய்து   "பைபிள் இறைவேதமா?" என்ற DVD யும், "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகமும் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

"நாவடக்கம்" வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்  கிளை யின் சார்பாக 02.03.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.பசீர்  அவர்கள் "நாவடக்கம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...

திருப்பித்தரும்வானம் " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 01.03.2014 அன்று சகோ. சிராஜ்தீன் அவர்கள்   "149.திருப்பித்தரும்வானம் " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

உணர்வு 50 உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 28-02-2014 ஜுமுஆக்கு பின் 60 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது மற்றும் 50 உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரர்.குமார்க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா_ மங்கலம் R.Pநகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.Pநகர் கிளை   சார்பில் 28.02.2014  அன்று   பிறமத சகோதரர்.குமார்   அவர்களின்  இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா  செய்து  திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள்  வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

ஷிர்க்கிக்கு எதிராக தாவா செய்து வாகனத்தில் திருஷ்டி கயிறு அகற்றம் _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-02-2014 அன்று பெண்கள் குழு ஷிர்க்கிக்கு எதிராக தாவா  செய்து வாகனத்தில் திருஷ்டி கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"சிலந்தியின் வீடு உதாரணம் " -ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர்   கிளை  சார்பில்  25.02.2014   அன்று சகோ. செய்யதுஇப்ராகிம்   அவர்கள் "சிலந்தியின் வீடு உதாரணம் " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர். ஒலிபெருக்கி மூலம் பேசியதால் பொதுமக்கள் பயன்பெற்றனர்....

பிறமத சகோதரர். க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா _மங்கலம் R.Pநகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.Pநகர் கிளை   சார்பில் 28.02.2014  அன்று   பிறமத சகோதரர்.  அவர்களின்  இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா  செய்து  திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 1 March 2014

"கல்வி " _நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை  சார்பில் 27.02.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ.சபியுல்லாஹ்  அவர்கள்  "கல்வி "  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

"அல்லாஹ்வின் சாபம்" _M.S. நகர் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர்  கிளை   சார்பில்  01.03.2014 அன்று சகோ. ஜாகிர் அப்பாஸ்   அவர்கள் "அல்லாஹ்வின் சாபம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.

"பார்வையற்றவர்கள் குருடர்களாக எழுப்பப்படுவர்களா? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 28.02.2014 அன்று சகோ.அஜ்மல் கான்    அவர்கள்   "பார்வையற்றவர்கள் குருடர்களாக எழுப்பப்படுவர்களா?390" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"கபுர்வேதனையும் தப்பிக்கும் வழிமுறையும்" _மடத்துக்குளம் கிளை தெருமுனை பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 28.02.2014 அன்றுசோழமாதேவி 
கிராமத்தில்  
தெருமுனை பிரச்சாரம் 
நடைபெற்றது..
சகோ.அப்துர்ரசீத் அவர்கள் "கபுர்வேதனையும் தப்பிக்கும் வழிமுறையும்" எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

பெரியவர்கள் பெண்கள் மட்டுமல்லாது சிறுவர் சிறுமியர்களும் ஆர்வமுடன் பிரச்சார நிகழ்ச்சியை கேட்டனர்.

தெருமுனை பிரச்சாரத்தை மாபெரும் பொதுக்கூட்டம்போல் ஆக்கிய அல்லாஹுவுக்கே எல்லா'புகழும்...

Friday, 28 February 2014

"அறிவுக்கு பொருந்தாத நேர்ச்சைகள் " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 27.02.2014 அன்று சகோ.அஜ்மல் கான்    அவர்கள்   "அறிவுக்கு பொருந்தாத நேர்ச்சைகள் 148" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மனனம் செய்வோம் புத்தகம் கொடுத்து பெண்கள் குழு தாவா_ மங்கலம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-02-2014 அன்று பெண்கள் குழு தாவா 60 வீடுகளுக்கு சென்று 50 மனனம் செய்வோம் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.