Monday, 2 December 2013
Sunday, 1 December 2013
வேகத்தடை அமைக்கக்கோரி மனு _கோம்பைத் தோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 25-11-2013 அன்று கோம்பைத் தோட்டம் பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் வேகத்தடை அமைக்கக்கோரி 42வது வார்டு கவுன்சிலர் நஜ்முதீன் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டதுஅழைப்பு பணியில் பெண்களின் பங்கு _பெண்களுக்கான தர்பியா _கோம்பை தோட்டம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளையின் சார்பாக 24/11/2013 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் சகோதரி குர்ஸித் அவர்கள் அழைப்பு பணியில் பெண்களின் பங்கு என்ற தலைப்பிலும்
சகோதரி பாஸிலா அவர்கள் தனி மனித ஒழுக்கம் என்கின்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் இதில் 70ற்கும் மேற்ப்பட்ட
சகோதரிகள் கலந்துகொண்டனர்
Saturday, 30 November 2013
பிறமத தாவா _அவினாசி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக 29.11.2013 அன்று இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளில் தனது சந்தேகங்களுக்கு பதில் அறிய விரும்பிய அவினாசி ஆட்டயம்பாளையம் பிறமத சகோதரர்.ராதாகிருஷ்ணன் க்கு திருப்பூர் மாவட்ட செயலாளர்.சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தெளிவான விளக்கங்கள் வழங்கினார்கள்....Friday, 29 November 2013
Thursday, 28 November 2013
Subscribe to:
Posts (Atom)
.jpg)
.jpg)


.jpg)



















