Sunday, 14 July 2013
Saturday, 13 July 2013
மார்கத்திற்கு உதவிய நல்லோர்களின் மனைவியர்கள் _உடுமலைகிளை பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் 12.07.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தஃவா பள்ளியில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "மார்கத்திற்கு உதவிய நல்லோர்களின் மனைவியர்கள்" எனும் தலைப்பில் சகோ.சேக் அப்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
ரமலான் மாத நோன்பு அட்டை _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12.07.2013 அன்று ரமலான் மாத நோன்பு அட்டை 2000 ஜும்மா விற்கு பின் விநியோகம் செய்யப்பட்டது.
ஒவ்வோர் ஊரிலும் ரமலான் மாதத்தில் அல்லாஹுவின்தூதர் காட்டிய வழி முறைகளுக்கு மாற்றமான தகவல்களுடன் நோன்பு அட்டை விநியோகிப்பர் , அந்த தவறுகளை மக்கள் தெரிந்து நேரான வழியை எடுத்து சொல்லும் வகையில் திருப்பூர் மாவட்டம் சார்பில்
பஜ்ர் பாங்கு வரை உண்ணலாம்,பருகலாம் என்ற ஹதிஸ், நோன்பு திறப்பதை விறைவு படுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் இருக்கின்றனர் என்ற ஹதிஸ் உட்பட பஜ்ர்,மக்ரிப்,நேர அட்டவணையுடன்
ரமலான் மாத நோன்பு குறித்து நபி (ஸல்) காட்டிய வழிமுறையை மக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் இந்த ரமலான் மாத நோன்பு அட்டை விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
ஒவ்வோர் ஊரிலும் ரமலான் மாதத்தில் அல்லாஹுவின்தூதர் காட்டிய வழி முறைகளுக்கு மாற்றமான தகவல்களுடன் நோன்பு அட்டை விநியோகிப்பர் , அந்த தவறுகளை மக்கள் தெரிந்து நேரான வழியை எடுத்து சொல்லும் வகையில் திருப்பூர் மாவட்டம் சார்பில்
பஜ்ர் பாங்கு வரை உண்ணலாம்,பருகலாம் என்ற ஹதிஸ், நோன்பு திறப்பதை விறைவு படுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் இருக்கின்றனர் என்ற ஹதிஸ் உட்பட பஜ்ர்,மக்ரிப்,நேர அட்டவணையுடன்
ரமலான் மாத நோன்பு குறித்து நபி (ஸல்) காட்டிய வழிமுறையை மக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் இந்த ரமலான் மாத நோன்பு அட்டை விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
"நோன்பு தரும் படிப்பினை " பெரியகடைவீதி கிளை ரமலான் இரவுத்தொழுகை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதிகிளை சார்பில் 12.07.2013 அன்று பெரியகடைவீதி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில்
நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள் கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "நோன்பு தரும் படிப்பினை " எனும் தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
Friday, 12 July 2013
நபி வழியில் ஜும்ஆ V.K.Pகிளை புதிய ஜும்ஆ
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.Pகிளை சார்பாக 12.07.2013 (வெள்ளிக்கிழமை) அன்று " நபி வழியில் ஜும் ஆ தொழுகை " மதரசத்துத் தவ்ஹீத் மதரசாவில் ஆரம்பம் செய்யப்பட்டது . இதில் அதிகமான ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டனர் இதில் சகோதரர் .அஹமத் கபீர் அவர்கள் "நபி வழியில் ஜும்ஆ" என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
நோன்பின் நோக்கம் _பெரியகடைவீதி ரமலான் இரவுத்தொழுகை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதிகிளை சார்பில் 10.07.2013 அன்று பெரியகடைவீதி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள் கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "நோன்பின் நோக்கம் " எனும் தலைப்பில் சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
Thursday, 11 July 2013
ரமலான் பலன்களை பாதுகாப்போம் _உடுமலைகிளை ரமலான் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் 10.07.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தஃவா பள்ளியில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "ரமலான் பலன்களை பாதுகாப்போம் " எனும் தலைப்பில் சகோ.சேக் அப்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
ரமலானின் சட்டதிட்டங்கள் _S.V.காலனி கிளை ரமலான் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 10.07.2013 அன்று S.V.காலனி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.பெருவாரியான ஆண்கள் ,பெண்கள் கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "ரமலானின் சட்டதிட்டங்கள்" எனும் தலைப்பில் சகோ.சேக் பரீத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
Wednesday, 10 July 2013
Tuesday, 9 July 2013
V.K.P.கிளை நபி வழியில் தொழுகை,ஜும்மாஹ் மற்றும்இரவுத்தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 12.07.2013 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் vkp கிளையின் சார்பாக " புதிய ஜும்ஆ " vkp யில் உள்ள "மதரஸத்துத் தவ்ஹீத் " மதரசாவில் நடைபெறவுள்ளது. மேலும் ,இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமலான் மாதம் முதல் நாளிலிருந்து ஐவேளை தொழுகைகள் தொடர்ச்சியாக தினசரி vkp யில் உள்ள "மதரஸத்துத் தவ்ஹீத் " மதரசாவில் நடைபெறவுள்ளது.
மேலும் ,இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமலான் மாதம் முதல் நாளிலிருந்து இரவு தொழுகை vkp யில் உள்ள "மதரஸத்துத் தவ்ஹீத் " மதரசாவில் நடைபெறவுள்ளது.
இதில் ,பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது அல்ஹம்துலில்லாஹ்
"மாறும் உலகில் மாறாத இஸ்லாம்" மங்கலம் கிளை போஸ்டர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06-07-2013 அன்று மங்கலம் பகுதிகளில்போஸ்டர் தாவா ,இன்ஷாஅல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும்,மெகா டிவியில் ஒளிபரப்பாகும் மாறும் உலகில் மாறாத இஸ்லாம் என்ற நிகழ்ச்சிக்காக 500 லேம்ப் போஸ்டர்கள் அச்சிட்டு மின்கம்பங்கள் மற்றும் வீட்டு வாசல்களில் ஒட்டப்பட்டது
ரமலான் _V.K.P.கிளை நோட்டிஸ்தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில்
08.07.2013 அன்று " ரமலான் " என்ற தலைப்பில் இன்றைய காலகட்டத்தில் ரமலான் மாதத்தில் பரவியுள்ள பித்அத்களை இனங்காட்டும் விதமாகவும் , மறைக்கப்பட்ட சுன்னத்தான செயல் முறைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் முகமாகவும் குர்ஆன்,ஹதீஸ் ஆதாரத்துடன் நோட்டிஸ் அடித்து(வடுகன்காளிபாளையம்) ஊர் முழுவதும் விநியோகம் செய்யது தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.......
Subscribe to:
Posts (Atom)








.jpg)
.jpg)













+notice.jpg)


.jpg)
.jpg)

