Tuesday, 28 May 2013
"இதுதான் இஸ்லாம்" உடுமலை கிளை சார்பில் உள்ளூர் கேபிள் டி.வி தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் உள்ளூர் கேபிள் டி.வி (அன்னை டி.வி) யில் தினமும் இரவு 9.00முதல் 10.00 வரை- 1மணி நேரம் தூயஇஸ்லாமிய மார்க்கவிளக்க நிகழ்ச்சிகள் "இதுதான் இஸ்லாம்" எனும் தலைப்பில் ஒளிபரப்புசெய்யப்பட்டு தாவா செய்யப்படுகிறது.
மே மாதம் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள்
- 01.05.2013 P.ஜைனுல்ஆபிதீன் இஸ்லாம் எளிய மார்க்கம்
- 02.05.2013 அப்பாஸ் அலி இம்மையும் மறுமையும் 4
- 03.05.2013 செல்வபுரம் ஜாகிர் குழந்தை வளர்ப்பு
- H.M.அஹ்மத் கபீர் தீமைகளை தவிர்ப்போம்
04.05.2013 M.I.சுலைமான் அறிவை பயன்படுத்துவோம்- யூசுப் இஸ்லாத்தில் கேள்வி உரிமை
- 05.05.2013 P.ஜைனுல்ஆபிதீன் தனித்து விளங்கும் இஸ்லாம்
- 06.05.2013 அப்பாஸ் அலி இம்மையும் மறுமையும் 5
- 07.05.2013 P.ஜைனுல்ஆபிதீன் இஸ்லாம் எளிய மார்க்கம்
- 08.05.2013 யூசுப் மார்க்கத்துடன் மோதாதீர்கள்
- கோவை ரஹமத்துல்லாஹ் ஏழை தர்மம்
- 09.05.2013 P.ஜைனுல்ஆபிதீன் தனித்து விளங்கும் இஸ்லாம்
- 10.05.2013 அஹமது கபீர் கல்வியில் நமது நிலைபாடு
- 11.05.2013 உடுமலை கோடைகால பயிற்சி முகாம்
- 12.05.2013 P.ஜைனுல்ஆபிதீன் துபாய் எளிய மார்க்கம்
- 13.05.2013 ளுஹா இஸ்லாத்தில் புதிதாக புகுந்த
- அனாச்சாரங்கள்
14.05.2013 அஸ்ரப்தீன் வரதட்சணை - 15.05.2013 P.ஜைனுல்ஆபிதீன் இஸ்லாத்தில் பெண்கள்
- நிலை
- 16.05.2013 P.ஜைனுல்ஆபிதீன் தொழ அனுமதிக்கப்பட்ட
- பள்ளி
- 17.05.2013 செரங்காடுஅப்துல்லாஹ் முன்மாதிரி
- நபித்தோழர்கள்
- 18.05.2013 அப்பாஸ் அலி இம்மையும் மறுமையும் 6
- 19.05.2013 P.ஜைனுல்ஆபிதீன் மாணவரணி செல்ல
- வேண்டிய
- பாதை
- 20.05.2013 ளுஹா இஸ்லாத்தின் தூண்கள்
- 21.05.2013 கோவை ரஹமத்துல்லாஹ் கொள்கை உறுதி
- ளுஹா ஜும்ஆ உரை
- 22.05.2013 அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி மூடநம்பிக்கை
- 23.05.2013 அப்துல்கரீம் உடுமலை எளியமார்க்கம் 001
- 24.05.2013 கோவை அப்துல்ரஹீம் உடுமலை
- ஜும்மாஹ்உரை
- 25.05.2013 அப்துல்கரீம் உடுமலை எளியமார்க்கம் 002
- 26.05.2013 அப்துல்கரீம் உடுமலை எளியமார்க்கம் 003
- 27.05.2013 அப்துல்கரீம் உடுமலை எளியமார்க்கம் 004
- 28.05.2013 அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி தவ்ஹீத் எழுச்சி
- 29.05.2013 அப்பாஸ் அலி இம்மையும் மறுமையும் 7
- 30.05.2013 அல்தாபி அல்லாஹுவின் எல்லைகள்...
- ளுஹா சத்தியத்தை தயங்காமல்எடுத்துரைப்போம்
- 31.05.2013 உடுமலை அப்துர்ரசீது ஜும்ஆ உரை
கேள்வி கேட்பதற்கான பெட்டி _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-05-2013 அன்று கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றது
நீங்களும் செய்யலாமே
இந்நிகழ்ச்சி நடக்கும் முறை :
பள்ளியில் கேள்வி கேட்பதற்கான பெட்டி வைக்கப் பட்டுள்ளது. இதில் மார்க்க சந்தேகங்களை கேட்டு கேள்வி எழுதி போடுவார்கள், அதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் வாரம் தோறும் திங்கள் கிழமை பதில் அளிக்கப் படும்.
பள்ளியில் கேள்வி கேட்பதற்கான பெட்டி வைக்கப் பட்டுள்ளது. இதில் மார்க்க சந்தேகங்களை கேட்டு கேள்வி எழுதி போடுவார்கள், அதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் வாரம் தோறும் திங்கள் கிழமை பதில் அளிக்கப் படும்.
இது போல் அனைத்து கிளைகளிலும் செய்தால் சிறப்பாக இருக்கும்
Monday, 27 May 2013
Sunday, 26 May 2013
மங்கலம் கிளை பேச்சாளர் பயிற்சி வகுப்பு 26052013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 26-05-2013 அன்று காலை 06:00 மணி முதல் 07:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இத்ரீஸ் மரணத்திற்கு பின் என்ற தலைப்பிலும்,
பிலால் ஜிஹாத் ஏன் எப்படி என்ற தலைப்பிலும்
சம்சுதீன் அல்லாஹ்வை அஞ்சிவோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்)
Saturday, 25 May 2013
முருகேஷ்க்கு திருக்குர்ஆன்தமிழாக்கம்உட்பட நூல்கள் வழங்கி தாவா _மங்கலம் -23052013
தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் மங்கலம் கிளை சார்பில்23.05.2013 அன்று பிறமத சகோதரர். முருகேஷ் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்குதிருக்குர்ஆன்தமிழாக்கம் ,மனிதனுக்குஏற்ற மார்க்கம், மாமனிதர்நபிகள்நாயகம்,வழங்கி இஸ்லாம் குறித்த தாவாசெய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
கோடைகாலப் பயிற்சி முகாம் நிறைவு மற்றும் பரிசளிப்பு _மங்கலம் _24052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 24-05-2013 அன்று கோடைகாலப் பயிற்சி முகாம் நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த கோடைகாலப் பயிற்சி முகாமில் 12 பெரிய மாணவர்களும் 40 சிறியமாணவர்களும் கலந்து கொண்டு பரிசு பெற்றனர்.கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சேகர் க்கு திருக்குர்ஆன்தமிழாக்கம்உட்பட நூல்கள் வழங்கி தாவா 24052013
தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில்24.05.2013 அன்று காங்கேயம்ரோடு பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர். சேகர் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்குதிருக்குர்ஆன்தமிழாக்கம் ,மனிதனுக்குஏற்ற மார்க்கம், மாமனிதர்நபிகள்நாயகம்,திருக்குர்ஆன்அறிவியல் உண்மைகள் ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவாசெய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)










.jpg)










.jpg)







.jpg)