Thursday, 7 July 2011

வேலூரில் தரைமட்டமாக்கப்பட்ட தர்ஹா

DSC_0000055

DSC_0000054DSC_0000053DSC_0000052DSC_0000049DSC_0000071DSC_0000071DSC_0000060வேலூர்- ரஹ்மத் பாலாவில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இரு முக்கிய சாலை சந்திப்பில் ஆஷுகான என்ற இடத்தில் ஒரு கல்லினை வைத்து தாகாவாக வணங்கிக்கொண்டிருந்தனா. இதில் பெரும்பான்மையாக பெண்கள் மட்டுமே வருகின்றனா.
மேலும் இப்போது சாலை இருபுறமும் கால்வாய் கட்டி புதிய சாலை அமைக்க அகலப்படுத்தும் போது தர்கா வாதிகள் தாகாவை நகாத்த எதிப்பு தொவித்தனா. தர்ஹாவை தகர்த்தெரிய இதை நல்ல வாய்ப்பாக யன்படுத்திக் கொண்டு நமது TNTJ நீர்வாகிகள் உடனடியாக களத்தில் இறங்கிய முறைப்படி மாநகர மேயா மற்றும் ஆனையாளாடம் எழுத்துமூலமாக ஆக்கிரமிப்பை அகற்ற மனு அளித்னர். அதன் அடிப்படையில் நேற்று காலை (20.11.09) 10 மணிக்கு நகர தலைவா அப்துல் கலீம் தலைமையில் முன்னாள் மாவட்ட நிர்வாகி அலாவுதீன் முன்னிலையில் நமது ஜமாஅத்தைச் சாந்த சுமார் 25 பேர் இணைந்து சமட்டியால் அடித்தே அந்த தர்காவினை தரை மட்டமாக்கினா. அல்ஹம்துலில்லாஹ்.
இந்த ஏகத்துவ எழுச்சியிக்கு அந்தப் பகுதியைச் சாந்த அனைத்து முஸ்லிம்களும் அமோக ஆதரவளித்தனா.
இதில் எதிப்பு காட்டிய சிலர் அருகிலுள்ள பள்ளிவாசலில் ‘நாங்கள் வணங்க ஒரு இடம் ஒதுக்கித்தர வேண்டுமென முறையிட்டனர் .இதையறிந்த நமது நிவாகிகள் மாநில செயலாளர் ஆ.ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் சம்பந்தப்பட்ட ஜமாஅத்தினரை நோல் சந்தித்து இடிக்கப்பட்ட இடத்தில் ரோடு வரவேண்டும் மற்றும் மீதமுள்ள காலி இடத்தில் மக்தப் மதரஸா கட்டப்பட வேண்டும்.
இந்த இணைவைப்பாளருக்கு இந்த இடத்தை எக்காலத்திற்கும் ஒதுக்க விடக்கூடாது என ஆணித்தரமாக அறிவுறுத்தினர். அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்posted by SM.YOUSUF

Wednesday, 6 July 2011

நாடகத்தில் நடிக்கும் தமுமுக ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ் நடித்த காட்சிகளுடன் கொஞ்சம் காமெடி கலந்து தயாரிக்கப்பட்டுள்ள வீடியோ இது:


பொதுமக்களிடம் அவசர காலத்தில் நோயாளிகளுக்கு  சேவை செய்யப்போகின்றோம் எனக் கூறி வசுல் செய்து ஆம்புலன்சை வாங்கியது நாடகத்தில் நடிக்க விடத்தானா?
posted by SM.YOUSUF

பொதுக்கூட்டம் _பெரியகடைவீதி _03052011


அஸ்ஸலாமு அழைக்கும்:-
03.05.2011 ஞாயிற்று கிழமை  TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக மாபெரும் சமுக தீமை ஒழிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் பராத் இரவு எனும் தலைப்பில்
சகோ:- MS.சுலைமான் அவர்களும். இஸ்லாத்தின் பார்வையில் வியாபாரம் எனும் தலைப்பில்
சகோ:- HM.அஹ்மத் கபீர் அவர்களும் உரையாற்றினர் இதில் 500-க்கும்  மேற்பட்டோர் கலந்துகொண்டனர் அல்கம்துளில்லாஹ்....
posted by SM.YOUSUF

Tuesday, 5 July 2011

தொண்டரணி ஆலோசனை கூட்டம்.

தொண்டரணி மாதாந்திர ஆலோசனை கூட்டம்.
03.07.2011 அன்று ஞாயிற்றுகிழமை மதியம் 2.30 மணியளவில் 
திருப்பூர்  TNTJ  மாவட்ட தலைமையில் தொண்டரணி
 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட தொண்டரணி
செயலாளர் M.பஷீர் அவர்களின் தலைமையில் மாவட்ட தலைவர் A.ஷேக்பரீத் அவர்கள் தொண்டரணிக்கான செயல்பாடுகள் குறித்து
சிறப்புரையாற்றினார்கள் முடிவில் 100க்கும் மேற்பட்ட தொண்டர்
சேர்ப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அல்கம்துளில்லாஹ் .....
posted by SM.YOUSUF

Wednesday, 29 June 2011

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் _28062011

DSC03031கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வந்த உணர்வு வார இதழின் அலுவலகம் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவருடைய வகையறாக்களால் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது காவல்துறையால் முறியடிக்கப்பட்டது.

DSC03035
DSC03033உணர்வு பத்திரிகைக்கு சொந்தமான அலுவலகத்தை தங்களின் அரசியல் பலத்தைக் கொண்டு ஆக்கிரமிக்க முயன்ற மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி இன்று (28/06/2011) சென்னை பார்க்டவுன் மொமோரியல் ஹால் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று மமகவிற்கு எதிராக தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி கண்டன உரையாற்றினார். மாநிலத் தலைவர் பி.ஜே உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

posted by SM.YOUSUF