Sunday, 9 September 2018

ஏழை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் அவர்களின் இல்லம் தேடி ...உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 08/09/2018 அன்று
கணவனை இழந்த இரண்டு சகோதரிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதமும்


ஆதரவற்ற மூதாட்டிகள் மூவருக்கு ரூ 2000 வீதமும்
மற்றும் நடமாட முடியாத ஒரு மூதாட்டிக்கு ரூ,2000 மதிப்பில் பாய்,தலையணை, இரண்டு புடவை மற்றும் ஆடைகள் மற்றும் மளிகை சாமான்களும்
ஆக மொத்தம் 6ஏழை சகோதரி குடும்பங்களுக்கு ரூ.18000/= மதிப்பில் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 8 September 2018

மானக்கேடான தீர்ப்பு - உடுமலை கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 08-09-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது
இதில் சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ஓரினச்சேர்க்கை தீர்ப்பு மானக்கேடான தீர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு _ காதர்பேட்டை கிளை

*திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு*
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 5-9-2018 அன்று *ஜெபஸ்டின் என்கிற பிற மத நண்பருக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது*.

மங்கலம்கிளை மர்கஸ் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *மங்கலம்கிளை* சார்பில் 6-9-2018 மஃரிப் தொழுகைக்குபின் *மர்கஸில்* *பயான்* நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் *இன்று* *நீதி* *மன்றத்தால் வழங்கப்பட்ட ஓரினச்சேர்க்கைக்கு* *ஆதரவான தீர்ப்பை கண்டித்து* உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்

இறையச்சமே நேர்வழிதரும்_ உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 06-09-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது

இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் இறையச்சமே நேர்வழிதரும் என்ற தலைப்பில் உரையாற்றினார் 

அல்ஹம்துலில்லாஹ்

*அவசர இரத்ததானம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 06/09/2018 அன்று உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சகோதரியின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக O- negative இரத்தம் ஒரு யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

கோம்பைத் தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் அப்துர்ரஷீத் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் 07/09/2018 இரவு 9:30 மணி முதல் நடைபெற்றது.








கிளை நிர்வாகிகளிடம் கிளை தாவாபணிகள், நிர்வாக பணிகள் விபரங்கள் கேட்டறியப்பட்டு, நிர்வாக பணிகள், வருங்கால தாவாப்பணிகள் வீரியமாக செய்யவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Thursday, 6 September 2018

"தொழுகையைப் பேணுவோம்" R.P. நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 05-09-2018 புதன்கிழமை அன்று அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது.

உரை : சகோதரி. ரஹ்மத் (பல்லடம்) அவர்கள் "தொழுகையைப் பேணுவோம்"
எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 

அல்ஹம்துலில்லாஹ்

நபிவழி தொழுகை பயிற்சி -பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 5.9. 18 புதன்கிழமை மஃக்ரிபு பின் பெண் குழந்தைகளுக்கு தொழுகைப் பயிற்சி நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

சகோதரி ரஹ்மத் அவர்கள் குறைகளை திருத்தி நபிவழி தொழுகை பற்றி் செயல்முறை பயிற்சி அளித்தார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 5 September 2018

அன்டைவீட்டாரிடம் நேசம் காட்டுவது -தாராபுரம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 02/09/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் இரண்டு இடங்களில் (ஐந்துமனை தின்னை மற்றும் சிந்தாமனி வீடு அருகில்) நடைப்பெற்றது.
இதில் சகோதரர் அஜ்மீர் அப்துல்லா அவர்கள் அன்டைவீட்டாரிடம் நேசம் காட்டுவது எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 4 September 2018

தொழுகையின் அவசியம் _ இந்தியன் நகர் கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 02/08/18 அன்று தர்பியா நடைபெற்றது

இதில் அபுபக்கர் சித்தீக் ஷஆதி அவர்கள் தொழுகையின் அவசியம் பற்றி உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்

பெண்களுக்கு தனி இட வசதி செய்யபட்டது

இதில் 150 க்கும் அதிகமாக நபர்கள் கலந்து கொண்டனர்
மதிய உணவு ஏற்பாடு செய்யபட்டது

அல்ஹம்துலில்லாஹ்

தொழுகையின் அவசியம் _ஆண்டியகவுண்டணூர் கிளை பெண்கள்பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டணூர்  கிளையில் 2:9:18 ஞாயிறு அன்று பெண்கள்பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரி:ரீஸ்மா அவர்கள் "தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்

தாவா பணியின் அவசியம் _ யாசின் பாபு நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை மதரஸாவில் 2/9/2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது 
தாவா பணியின் அவசியம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் 

இலவச புக்ஸ்டால் _காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 2.09.2018 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.

பிறமத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் குடிப்பதற்காக குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டது.

தொழுகையின் சட்டங்கள் _ S.V காலனி கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பாக 2/9/2018 கோல்டன் நகர் பகுதியில் உள்ள மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது 

தொழுகையின் சட்டங்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 

" சோதனை " -பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 02-09-2018 ஞாயிறு அன்று மாலை 5:15 மணிக்கு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 
இதில் சகோதரி சுலைகா அவர்கள் " சோதனை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

பாவ மன்னிப்பு- வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக 2/9/18 ஞாயிறு  மாலை 5.10 மணிக்கு வாராந்திர. பெண்கள்  பயான் நிகழ்ச்சி கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  நடைபெற்றது  

உரை சகோ.  முஹம்மது  ஹுசைன் அவர்கள் பாவ மன்னிப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. 
அல்ஹம்துலில்லாஹ்

தாராபுரம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 2/9/18 ஞாயிற்றுக்கிழமை  அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

சகோதரி . ஆலிமா ரஹ்மத்(பல்லடம்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ் 

மக்தப் மதரஸா மாணவிகளுக்கு தர்பியா _ தாராபுரம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக   2/9/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்தப் மதரஸா மாணவிகளுக்கு தர்பியா நடைப்பெற்றது. 

இதில் சகோதரி ஆலிமா ரஹ்மத் அவர்கள் தொழுகை முறை பற்றி பயிற்சி அளித்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

இலவச புக் ஸ்டால் - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 02-09-2018 அன்று அஸருக்குப் பிறகு     இலவச புக் ஸ்டால் போடப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்


சகோதரர். முஹம்மது ஃபாரூக்* என்ற சகோதரருக்கு 
1. இணைவைப்பு ஓர் பெரும்பாவம்
2. வருமுன் உரைத்த இஸ்லாம்
3. தலாக் - பொது சிவில் சட்டம்
ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

*அவசர இரத்ததானம்* -மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 04/09/2018 அன்று 
உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விபத்தால் பாதித்த ரங்கம்மாள் என்ற சகோதரியின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக 
B + இரத்தம் ஒரு யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் 

*அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் மட்டும் கட்டுப்படுதல்* _S V காலனி கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S v  காலனி கிளை சார்பாக 3/9/2018 அன்று கோல்டன் நகர் பகுதியில் உள்ள மதரசாவில் மாணவ மாணவிகளுக்கு கொள்கை  சம்பந்தமான தர்பியா நடைபெற்றது.

 சகோ.. இம்ரான் அவர்கள்  *அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் மட்டும் கட்டுப்படுதல்* எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள். 

Monday, 3 September 2018

*மறுமைதான் இலக்கு* _ R.P.நகர் கிளை *தெருமுனைப் பிரச்சாரம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக *02-09-2018* அன்று மக்ரிபிற்குப் பிறகு  ஜக்கரிய்யா காம்பவுண்டு - R.P. நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.சகோதரர். சேக் ஃபரீத் (பெ.தோட்டம்) அவர்கள்  *மறுமைதான் இலக்கு* எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.

ஷைத்தானின் சூழ்ச்சிகள் அவினாசி கிளை தெருமுனை பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை (02.09.2018) அன்று அஸர்க்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் தேவாரயம்பாளையம் பகுதியில் நடைபெற்றது.
சகோதரர். ஹஷன் அவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

"உறவுகளை பேனுவோம்" _ பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 03-09-2018 அன்று இரவு 9 மனிக்கு டூம்லைட் 2 வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "உறவுகளை பேனுவோம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.