Tuesday, 4 September 2018

பாவ மன்னிப்பு- வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக 2/9/18 ஞாயிறு  மாலை 5.10 மணிக்கு வாராந்திர. பெண்கள்  பயான் நிகழ்ச்சி கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  நடைபெற்றது  

உரை சகோ.  முஹம்மது  ஹுசைன் அவர்கள் பாவ மன்னிப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. 
அல்ஹம்துலில்லாஹ்

தாராபுரம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 2/9/18 ஞாயிற்றுக்கிழமை  அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

சகோதரி . ஆலிமா ரஹ்மத்(பல்லடம்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ் 

மக்தப் மதரஸா மாணவிகளுக்கு தர்பியா _ தாராபுரம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக   2/9/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்தப் மதரஸா மாணவிகளுக்கு தர்பியா நடைப்பெற்றது. 

இதில் சகோதரி ஆலிமா ரஹ்மத் அவர்கள் தொழுகை முறை பற்றி பயிற்சி அளித்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

இலவச புக் ஸ்டால் - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 02-09-2018 அன்று அஸருக்குப் பிறகு     இலவச புக் ஸ்டால் போடப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்


சகோதரர். முஹம்மது ஃபாரூக்* என்ற சகோதரருக்கு 
1. இணைவைப்பு ஓர் பெரும்பாவம்
2. வருமுன் உரைத்த இஸ்லாம்
3. தலாக் - பொது சிவில் சட்டம்
ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

*அவசர இரத்ததானம்* -மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 04/09/2018 அன்று 
உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விபத்தால் பாதித்த ரங்கம்மாள் என்ற சகோதரியின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக 
B + இரத்தம் ஒரு யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் 

*அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் மட்டும் கட்டுப்படுதல்* _S V காலனி கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S v  காலனி கிளை சார்பாக 3/9/2018 அன்று கோல்டன் நகர் பகுதியில் உள்ள மதரசாவில் மாணவ மாணவிகளுக்கு கொள்கை  சம்பந்தமான தர்பியா நடைபெற்றது.

 சகோ.. இம்ரான் அவர்கள்  *அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் மட்டும் கட்டுப்படுதல்* எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள். 

Monday, 3 September 2018

*மறுமைதான் இலக்கு* _ R.P.நகர் கிளை *தெருமுனைப் பிரச்சாரம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக *02-09-2018* அன்று மக்ரிபிற்குப் பிறகு  ஜக்கரிய்யா காம்பவுண்டு - R.P. நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.சகோதரர். சேக் ஃபரீத் (பெ.தோட்டம்) அவர்கள்  *மறுமைதான் இலக்கு* எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.

ஷைத்தானின் சூழ்ச்சிகள் அவினாசி கிளை தெருமுனை பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை (02.09.2018) அன்று அஸர்க்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் தேவாரயம்பாளையம் பகுதியில் நடைபெற்றது.
சகோதரர். ஹஷன் அவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

"உறவுகளை பேனுவோம்" _ பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 03-09-2018 அன்று இரவு 9 மனிக்கு டூம்லைட் 2 வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "உறவுகளை பேனுவோம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 1 September 2018

பல்லடம் கிளை நிர்வாகிகள் சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 31/08/2018 அன்று மாலை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் பல்லடம் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.

VKP கிளை நிர்வாகிகள் சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 31/08/2018 அன்று மாலை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் VKP கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.

இறுதிவெற்றி இறையச்சவாதிகளுக்கே _உடுமலை கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 31-08-18 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

 சகோதரி அர்ஷிதா அவர்கள் "இறுதிவெற்றி இறையச்சவாதிகளுக்கே" என்ற தலைப்பில் உரையாற்றினார் 
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 29 August 2018

சொர்க்கத்தின் சிறப்பு - காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (28/8/2018) அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது

அதில் சொர்க்கத்தின் சிறப்பு என்ற தலைப்பில் சகோ.ஷபியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 28 August 2018

" பிறர் நலம் நாடுதல் " பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 27-08-2018 அன்று இரவு 9 மணிக்கு டூம்லைட் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் " பிறர் நலம் நாடுதல் "என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

"கேரள வெள்ளமும் அது தரும் தரும் படிப்பினையும்" - R.P.நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக *26-08-2018* அன்று மக்ரிபிற்குப் பிறகு R.P. நகர் கிழக்கு வீதி பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
சகோதரர். அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் "கேரள வெள்ளமும் அது தரும் தரும் படிப்பினையும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - திருக்குர்ஆன் & புக் அன்பளிப்பு -R.P. நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 26-08-2018  அன்று  மங்கலம் காவல்துறையில் பணிபுரியும்  நண்பர்களுக்கு  தாவா செய்யப்பட்டு,
1. திருக்குர்ஆன் தமிழாக்கம்
2. மாமனிதர் நபிகள் நாயகம்
3. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்
ஆகிய புத்தகங்களும் திருக்குர்ஆனும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இலவச புக் ஸ்டால் - R.P. நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 26-08-2018 அன்று அஸருக்குப் பிறகு     இலவச தாவா புக் ஸ்டால் போடப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர். கோவிந்தன்  அவர்களுக்கு  அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

சகோதரர். விஜயகுமார்   அவர்களுக்கு  அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும், 2. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்
என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

சகோதரர். பாலு  அவர்களுக்கு  1. திருக்குர்ஆன் தமிழாக்கம், 2.அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் 3.மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.  



சகோதரர்.  முஹம்மது சுல்தான்   அவர்களின் பிறமத நண்பர்களுக்காக   1. திருக்குர்ஆன் தமிழாக்கம், 2.அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் 3.மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 


சகோதரி .உஷா ராணி என்ற  கிறித்துவ சகோதரிக்கு  
1. இதுதான் பைபிள்
2. இயேசு இறை மகனா? ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

காலேஜ்ரோடு கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட விஜீத்

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 26/06/2018 அன்று விஜீத் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்



அவர் தன்னுடைய பெயரை சையது முஹம்மது பாபு என்று மாற்றிக் கொண்டார் அவருக்கு இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 26 August 2018

இலவச புக்ஸ்டால் _ காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 26.08.2018 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து பிரதி வாரம் ஞாயிற்றுக்கிழமை களில் இலவச புக்ஸ்டால் அமைத்து பிறமத மக்களுக்கு இஸ்லாம் பற்றிய விளக்க புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்படுகிறது.
அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு _SVகாலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு 

SVகாலனி கிளை மர்கஸில்   (4 ஆவது வாரமாக)   26/08/2018  அன்று காலை 6:30முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.

    அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள், 

ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அழைப்புப்பணியின் அவசியம் _பெரியதோட்டம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியதோட்டம் கிளையின் சார்பா 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிமுதல் மதியம் 3:00 மணிவரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோதரர். அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் அழைப்புப்பணியின் அவசியம் எனும் தலைப்பிலும், சகோதரர். ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் சமுதாயப்பணிகள் என்ற தலைப்பிலும், சகோ ஷேக்பரீத் அவர்கள் கொள்கைக்காக பின்பற்றுவோம் என்ற தலைப்பிலும் தர்பியா நடத்தினார்கள்.
இதில் 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

காங்கயம் கிளை ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை




























தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்

காங்கயம் கிளை சார்பாக 22/08/2018 அன்று 

நபிவழி அடிப்படையில் ஹஜ்ஜுப்பெருநாள் 

தொழுகை நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ் 

சகோதரர். சாஹிது ஒலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

மங்கலம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை  சார்பில் 22-8-2018அன்று ஹஜ் பெருநாள் தொழுகை பள்ளிவாசல் அருகே உள்ள திடலில் நடைபெற்றது.

அதில் 1000த்திற்கும்  அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். 


அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர். அபூபக்கர் சித்திக் ஷாதி உரை நிகழ்த்தினார்கள் 

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வோம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக  22/ 08 /18 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நபி வழியில் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

 சகோ. ஜபருல்லா அவர்கள் "அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வோம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

கேரள மக்களுக்கு நேரடியாக உதவிட 6ஆவது குழு _திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 26-08-2018 அன்று கேரள மக்களுக்கு நேரடியாக உதவிட நிவாரண பொருள்களை விநியோகம் செய்திட 6ஆவது குழு அவினாசி கிளை நிர்வாகிகள் (சகோ: ஷாஜகான் மற்றும் சகோ: நவ்ஷாத்) மாவட்ட ஆம்புலன்ஸில் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்