Monday, 21 May 2018
கோடைக்கால பயிற்சி வகுப்பு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி - R.P. நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி 2 பெண் ஆசிரியர்களைக் கொண்டு பெண் குழந்தைகளுக்கு நடைப்பெற்று முடிவடைந்தது. இதில் 18 மாணவ ,மாணவிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்
அதனை தொடர்ந்து இந்த கோடைக்கால பயிற்ச்சி வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழச்சி 13-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு மாலை 7:30 மணியளவில் (TNTJ) மர்கஸில் நடைப்பெற்றது.
உரை : சேக் பரீத் Misc (திருப்பூர்)
குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.
நூஹ் நபியின் அழைப்பு பணி
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.14:5:18.போட்டோ எடுக்கவில்லை
கோடைக்கால பயிற்சி வகுப்பு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் கோடைக்கால பயிற்ச்சி வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழச்சி 13/5/18 ஞாயிற்றுக்கிழமை அன்று அஸர் தொழுக்கைக்கு பிறகு மாலை 5 மணியளவில் மர்கஸில் நடைப்பெற்றது. இதில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவகளுக்கும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்
உரை : சகோ. அபூபக்கர் ச ஆதி தலைப்பு - மார்க்க கல்வியின் அவசியம்
"கோடை கால பயிற்சி முகாம்" பரிசளிப்பு நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக ஏப்ரல் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை "கோடை கால பயிற்சி முகாம்" நடைபெற்றது. இன்று 13/05/2018 காலை பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரர்:சபியுல்லாஹ் அவர்கள் "மார்க்க கல்வியின் முக்கியத்துவம்" என்ற தலைப்பிலும் சகோதரி:ஜுலைகா அவர்கள் "கோடை கால பயிற்சி முகாம் ஏன்? எதற்கு?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.இதில் மாணவிகளின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மற்றும் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..!
கோடைக்கால பயிற்சி வகுப்பு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி ஆண் ஆசிரியர் கொண்டு ஆண் குழந்தைகளுக்கும் பெண் ஆசிரியரை கொண்டு பெண் குழந்தைகளுக்கும் தனி தனியே நடைப்பெற்று முடிவடைந்தது. இதில் 60 மாணவ ,மாணவிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்
அதனை தொடர்ந்து இந்த கோடைக்கால பயிற்ச்சி வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழச்சி 13/5/18 ஞாயிற்றுக்கிழமை அன்று அஸர் தொழுக்கைக்கு பிறகு மாலை 5 மணியளவில் மஸ்ஜிதுர் ரஹ்மான்(TNTJ) மர்கஸில் நடைப்பெற்றது.
உரை : ஷபியுல்லா (திருப்பூர்)
ரமலான் சிறப்பு மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் ரமலான் சிறப்பு மசூரா 13/5/18. ஞாயிறு மாலை 5.20 க்கு நடைபெற்றது ரமலானில் நமது பணிகள் குறித்தும்
மதரஸாவில் வழக்கம் போல் பெண்களுக்கு இரவு தொழுகையும்
ஞாயிறுகளில் பெண்கள்பயானுடன் இப்ஃதார் நிகழ்சியும்
ரமலானில் கிளை மசூரா ஞாயிறு காலை நடத்துவதாக முடிவுசெய்யப்பட்டது
ஆண்டு விழா நிறைவு நிகழ்ச்சி மற்றும் கோடைக்கால பயிற்சி வகுப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை
ஆண்டு விழா நிறைவு
நிகழ்ச்சி மற்றும்
கோடைக்கால
பயிற்சி வகுப்பு
பரிசளிப்பு
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
அனைத்து மாணவ, மாணவிகளுக்கு
ரூபாய்; 10,000
மதிப்பில் உள்ள பரிசுகள் பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் மாவட்ட நிர்வாகிகள்.சேக் பரீத்
மற்றும் ஹனீபா அவர்களின் தலைமையில் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
மக்தப் மதரஸா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி - யாசின் பாபு நகர் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையின் சார்பில் 13-5-2018 அன்று மக்தப் மதரஷா ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் மாணவிகளின் பயான் ,சூராக்கள் மனணம்,துவாக்கள் மனணம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பில் 13-5-2018 அன்று மக்தப் மதரஷா ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் ஷாஹித் ஒலி அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்
3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பில் 13-5-2018 அன்று மக்தப் மதரஷா ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் மாணவர்களின் ,பயான்,சூராக்கள் மனணம்
துவாக்கள் மனணம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்.13:5;18
கிளை உறுப்பினர்களுக்கான செயற்வீரர் கூட்டம் - செரங்காடு கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 13-5-2018 அன்று காலை 06:00 மணிக்கு கிளை உறுப்பினர்களுக்கான செயற்வீரர் கூட்டம் மாவட்டம் பொருளாளர் சகோ.சேக் பரீத் தலைமையில் நடைபெற்றது. இதில் ரமலான் பணிகள் குறித்தும், கிளை உறுப்பினர்களை அதிகப்படுத்தவும் ஆலோசனை வழங்கினார். மேலும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோ.ஹக்கிம் உறுப்பினர்கள் முன்னிலையில் ஒப்புதல் வாங்கப்பட்டது. மாணவரணியாக சகோ இத்ரீஸ், தொண்டரணியாக சகோ யாசர் தேர்ந்தெடுக்ககப்பட்டனர்.அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)










































