Monday, 21 May 2018

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 13/5/2017, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 24, வசனம் 25 முதல் 32 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 13-5-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 11 ஆவது அத்தியாயத்தில் 46 ஆவது வசனத்தில் இருந்து 57 ஆவது வசனம் வரையில் 

வாசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.நபிகள் நாயகத்தின் விண்வெளிப்பயணம்

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.13:5:18

இஸ்லாமிய கல்வியகம் சம்பந்தமான விளம்பர பிளக்ஸ் - மங்கலம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 11-05-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு மங்கலம் கிளையின் மகளிர் இஸ்லாமிய கல்வியகம் சம்பந்தமான விளம்பர பிளக்ஸ் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மாத வார இதழ்கள் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 11-05-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 மற்றும் ஏகத்துவம் மாத இதழ் பத்து விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  B POSITIVE   இரத்தம்  1 யூனிட்     வினோத்(38)என்ற   சகோத ரரின் அவசர  சிகிச்சைக்காக  குமமருத்துவமனையில் அன்று  12-05-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹுத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை தாவா செய்யும் வகையில் 12.5.2018 அன்று  ஹதிஸ் வசனம் எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.


ا

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 5 ஆவது அத்தியாயத்தில் 15 ஆவது வசனத்தில் இருந்து 18 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.


இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நோட்டீஸ் - உடுமலை கிளை


உடுமலை கிளையில் இன்ஷா அல்லாஹ்-13-05-18- அன்று  நடைபெற இருக்கும் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நோட்டீஸ் 1000 பள்ளி வாசல்களிலும் வீடுவீடாகவும் வழங்கப்பட்டது

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-12-05-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-19-20- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மாத வார இதழ்கள் - உடுமலை கிளை

உடுமலை கிளையில் 11-05-18- அன்று உணர்வு இதழ்கள்-60- ஏகத்துவம் இதழ்கள் 15- விநியோகிக்கப்பட்டது

•நோட்டீஸ் தாவா• - செரங்காடு கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளையின் சார்பாக 11/05/2018 அன்று ஜூம்ஆ விற்கும் பிறகு ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில்  ரமலானின் சட்ட திட்டங்கள், நபி வழியில் வணக்கமுறைகள் நோட்டீஸ் அடித்து செரங்காடு சுன்னத் பள்ளி, தக்வா பள்ளி பகுதிகளில் மக்களுக்கு நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 12/05/2018 அன்று நாளை நடக்கவிருக்கும் கோடை கால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி சம்பந்தமாக எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..!

கோடை கால பயிற்சி முகாம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 01/05/2018 அன்று முதல் கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்ற வந்தது. இதில் இறுதியாக மாணவ மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...!




மக்தப் மதரஸா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி மற்றும் கோடைக்கால பயிற்சி வகுப்பு பரிசளிப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 11-5-2018அன்று

மக்தப் மதரஸா
ஆண்டு நிறைவு
நிகழ்ச்சி மற்றும்
கோடைக்கால
பயிற்சி வகுப்பு
பரிசளிப்பு 
நிகழ்ச்சி

நடைபெற்றது அதில் முதல் முன்று இடங்களை பிடித்தவர்களுக்கு
பரிசுகள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 11-5-2018அன்று

மக்தப் மதரஷா
ஆண்டு நிறைவு
நிகழ்ச்சி மற்றும்
கோடைக்கால
பயிற்சி வகுப்பு
பரிசளிப்பு
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
அனைத்து மாணவ, மாணவிகளுக்கு 
ரூபாய்; 60000 
மதிப்பில் உள்ள பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்


மங்கலம்கிளை சார்பில் 11-5-2018அன்று

மக்தப் மதரஸா
ஆண்டு நிறைவு
நிகழ்ச்சி மற்றும்
கோடைக்கால
பயிற்சி வகுப்பு
பரிசளிப்பு
நிகழ்ச்சியில்

மதரஸா ஆசிரியர் களுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஷா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 11-5-2018 அன்று 

மக்தப் மதரஷா ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில்
மாணவ, மாணவிகளின்
பயான்
சூராக்கள் மனணம்
துவாக்கள் மனணம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 11-5-2018அன்று

மக்தப் மதரஷா
ஆண்டு நிறைவு



நிகழ்ச்சி நடைபெற்றது அதில்

மாணவர்களின்
மனிதகுல
வழிகாட்டி
திருக்குரான்

விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி மற்றும் கோடைக்கால பயிற்சி வகுப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

மங்கலம் கிளை சார்பில் 11-5-2018அன்று

மக்தப் மதரஸா ஆண்டு நிறைவு
நிகழ்ச்சி மற்றும்
கோடைக்கால
பயிற்சி வகுப்பு
பரிசளிப்பு
நிகழ்ச்சி

நடைபெற்றது அதில் 
மாநில பேச்சாளர்
அஷ்ரப்தீன் பிர்தவ்ஷி அவர்கள் 
மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

இந்த நிகழ்ச்சிக்கு
500 க்கும் அதிகமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 11-05-18 அன்று கிளை மசூரா  ஜும்மாவிற்கு பின் மா.து.தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடை பெற்று ஆலோசனை வழங்கினார்.

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளையின் சார்பாக 12/05/2018 அன்று

குர்ஆன் வசனம்
(2 : 261) கரும்பலகையில் எழுதப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்.12:5;18

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.நபிகள் நாயகத்தின் விண்வெளிப்பயணம்

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.12:5:18

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்' அனுப்பர்பாளையம் கிளையில் 12/5/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 24, வசனம் 12 முதல் 24 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக12-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்களில்  துன்பத்தை இறைவனிடம் வேண்டுதல் கூடாது      என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார் ,அல்ஹம்துலில்லாஹ்.



உணர்வு இதழ் விற்பனை - G.K கார்டன் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் Gkகார்டன்கிளை சார்பில் 11-5-2018 ஜும்மா தொழுகைக்குபின்
12 ஏகத்துவ மாத இதழ் மற்றும் 20உணர்வு இதழ் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
குறிப்பு:போட்டோ எடுக்கவில்லை

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 12/5/2018, பஜ்ர்விற்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் சூரா நிஷா வசனம் 73முதல்77வரைக்கும்,வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.