Thursday, 17 May 2018

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 8-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 5 ஆவது அத்தியாயத்தில் 3 ஆவது வசனத்தில் இருந்து 4 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.Photo எடுக்கவில்லை,அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 9-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 5 ஆவது அத்தியாயத்தில் 5 ஆவது வசனத்தில் இருந்து 10 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.



மனித நேய சேவையில் TNTJ திருப்பூர் குமரன் காலனி கிளை



திருப்பூர் குமரன் காலனி பகுதியில் வசிக்கும் பாத்திமா என்பவருடய மகள் அப்சானாவின் அவசர அறுவை சிகிச்சை செலவினங்களுக்கு, 

மருத்துவ உதவியாக

 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் மக்களிடம்
முதல் கட்டமாக அறுபது ஆயிரம் (60000)  08/05/2018 அன்று வசூலிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ செலவுக்காக திணறிக்கொண்டிருந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  குமரன் காலனி கிளையின் முயற்சியால் பெற்ற  இந்த பொருளாதார உதவிக்கு மிகவும் நன்றி தெரிவித்தனர்.

அல்லாஹ்விற்கே எல்லா புகழும் என கூறி, உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என  இறைவனிடம் நம்பிக்கை வைத்து இறைவனிடமே பிரார்த்திக்க  தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளையின் சார்பாக 09/05/2018 அன்று நபி மொழி (புகாரி 6406) கரும்பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

நிதியுதவி - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-04-05-18- ஜும்ஆ வசூல் ரூ,1630- மாவட்ட நிர்வாகத்தின் தாவா பணிகளுக்கு மாவட்ட துணைத்தலைவர் அப்துர்ரஹ்மான் வசம் வழங்கப்பட்டது

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் -09-05-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-10-12- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


1. திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  08/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஹூது வசனம்(11 : 1லிருந்து 5)வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்


2.திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  09/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஹூது வசனம்(11 : 6 லிருந்து 11)வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக9-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் கலை(அரபி)ச் சொற்களில் (யஃஜுஜ்,யஃஜுஜ்)      

என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 9/5/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றறது. இதில் அத்தியாயம் 23, வசனம், 83 முதல் 101 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.அழகிய முறையில் விவாதம் செய்யுங்கள்

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.9:5:18

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 9/5/2018, பஜ்ர்விற்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் சூரா நிஷா வசனம் 57முதல்61வரைக்கும்,வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  8/5/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

பொது மசூரா - பெரியதோட்டம் கிளை


 திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 8/5/2018 அன்று இஷா தொழுகைக்கு பின்  கிளையின் அனைத்து பணிகளும் வீரியப்படுத்தவேண்டும் என்று பாதி கட்டுமானத்தில் இருக்ககூடிய பள்ளி இடத்திலே பொது மசூரா நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 8/5/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் வல் ஆதியாத்தில்  , சூராவாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 08-05-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 35 : 2* ) ,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 08-05-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் ஹதீத் அத்தியாயத்தின் (11-20) வசனங்கள் வாசிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 07-05-2018 மக்ரிபிற்குப் பிறகு  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் நோன்பின் நோக்கங்கள் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 5-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 6-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
3. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 7-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் -08-05-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-07-10- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மடத்துக்குளம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 8/5/18அன்று குர்ஆன் வசனம் (2:276)கரும்பலகையில்  எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்,

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளையின் சார்பாக 08/05/2018 அன்று குர்ஆன் வசனம்(107: 4,5,6,7) கரும்பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக8-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் கலை(அரபி)ச் சொற்களில் (முன்பின்,முஹாஜிர்)      

என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 8/5/2017, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 23, வசனம் 62, முதல் 82 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.

நாள்.8:5;18

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.சனிக்கிழமை மீன் பிடிக்க தடை
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.8:5:18

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 8/5/2018, பஜ்ர்விற்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் சூரா நிஷா வசனம் 50முதல்56வரைக்கும்,வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.