Monday, 7 May 2018

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 28-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயத்தில் 150 158 வசனம் சகோ  இக்ராம்  விளக்கம் அளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 30-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயத்தில் 159 166 வசனம் சகோ-இக்ராம் விளக்கம் அளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்.

கோடைக்கால பயிற்சி வகுப்பு DTP ஜெராக்ஸ் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 29-4-2018அன்று இன்ஷா அல்லாஹ் வருகின்ற 1ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும்


கோடைக்கால
பயிற்சி வகுப்பு

100 மினி வால் போஸ்டர் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

பெரியவர்களுக்கு குர்ஆன் எளிதில் ஓதிட பயிற்ச்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /30/04/2018/ 

பெரியவர்களுக்கு குர்ஆன் எளிதில் ஓதிட பயிர்ச்சி வகுப்பு நடைபெற்றது

 அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/04/2018/

அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு

நடைபெற்றது

சகோ.
முஹம்மது தவ்ஃபீக்

16:அத்தியாயம் 
98,வசனம் வாசிக்கப்படு
விளக்கமளிக்கப்படது

(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  30/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  அலங்கியம் கிளையின் சார்பாக  29/4/18 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்.

 இடம் : தெற்க்கு முஸ்லிம் தெரு
இரண்டு இடம்

 சகோதரர் பிஜே அவர்கள் பராத் என்ற தலைப்

பில் ஆற்றிய உரை . (ஆடியோ)

கரும்பலகை தாவா - அலங்கியம் கிளை


 கரும்பலகை தாவா 29-4-18  கடை வீதி அலங்கியம் கிளை


நோட்டீஸ் விநியோகம் - M.S.நகர் கிளை

மாதரஸா மாணவர்களின் தொடர்   தெருமுனை பிரச்சாரத்தில் நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  MS  நகர் கிளையின் சார்பாக 29-04-2018 அன்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மதரஸா மாணவர்களின் தெருமுனக பிரச்சாரத்தின் போது போதைப் பொருட்கள் ஒழிப்பு பிரச்சாரம் நோட்டீஸ் 2000  பொதுமக்களுக்கு மதரஸா மாணவர்களின் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் மாநில மாநாட்டு தொடக்க பணியாக. தெருமுனைபிரச்சாரம் -M.S.நகர் கிளை

திருக்குர்ஆன் மாநில மாநாட்டு தொடக்க பணியாக....

மதரஸா மாணவர்களின் தொடர் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 29-04-2018 அன்று காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை மதரஸா மாணவர்களின் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

திருக்குர்ஆன் கூறும்
1-வரதட்சனை
2- தூய்மை
3- அறிவியல் சான்றுகள்
4- பிறர் நலம் நாடுதல்
5- பெற்றோரை பேணுதல்
6- குழந்தை வளர்ப்பு
7-அல்லாஹ்வின் தூதரே அழகிய முன் மாதிரி

என்னும் தலைப்புகளில் 12 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் -30-04-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள் -101-105- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 30-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் கலை(அரபி)ச் சொற்களில் (குறித்து,சஃயு)      

என்ற தலைப்பில் சகோ-நூருல் ஹுதா விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அனுப்பர்பாளையம் கிளையில் 30/4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 22, வனம் 17 முதல், 29 வரை, வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  30/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா யூனுஸ் வசனம்(10: 15 - 22) ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு. தூய்மையானதை உண்ணுங்கள்
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.30:4:18

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், GKகார்டன் கிளையின் சார்பாக 30.04.2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரத்துன் நிஷா 41 முதல் 45வரைக்கும் ஓதப்பட்டது இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 2 May 2018

குர்ஆன் வகுப்பு - அனுப்பர் பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர் பாளையம் கிளையில் 29/4/18, அன்று இஷாவிற்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் அத்தியாயம் 3 , வசனம் 8 , ல்லிருந்து வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  29/4/18 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

புத்தகங்கள் அன்பளிப்பு - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்ச்பாக29/4/18. அன்று  மதரஸா மாணவ மாணவியரின் பெற்றோர்களுக்கு கொள்கை விளக்கம் புத்தகங்கள் 51 நபர்களுக்கு வழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  29/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  29/4/18 (ஞாயிற்றுக்கிழமை) இன்று மஹ்ரிபுக்கு பிறகு  தெருமுனைப் பிரச்சாரம் (ஆடியோ பயான்) நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.


 இடம் : அன்ஜுமன் திண்ணை

உரை :  P.ஜைனுல் ஆபிதீன்

தலைப்பு: ஷஃபான் மாத பித்அத்கள்! ஓர் எச்சரிக்கை!

"மதரஸத்துத் தக்வா" மதரஸாவின் 10 ஆம் ஆண்டுவிழா - வெங்கடேஸ்வரா நகர் கிளை





தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர்கிளையின்  சார்பாக. நடைபெற்று வரும்  தவ்ஹீத்  மதரஸா.
"மதரஸத்துத் தக்வா" மதரஸாவின் 10 ஆம் ஆண்டுவிழா  29/4/18 ஞாயிறு மாலை 2 .30 மணிக்கு துவங்கி  மாலை 6.20 மணிவரை நடைபெற்றது  முடிவில் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பில் 29:5:18 ஞாயிறன்று மாலை 4மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் "நபித்தோழியர்களின் தியாகங்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
போட்டோ எடுக்கவில்லை

ஆண்கள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 29:4:18 ஞாயிறன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஆண்கள் பயான்  நடைபெற்றது. இதில் சகோ: சதாம்உசேன் அவர்கள் " மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன்"எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 28/4/18 அன்று அஸருக்குபின்பு கணியூா் அண்ணா நகரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது உரை உடுமலை சகோ - அப்துல்லாஹ் தலைப்பு மனித குல வழிகாட்டி திருக்குரான் அல்ஹம்துலில்லாஹ்,

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 29/4/2018, காலை 9.30 மணியளவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் தர்மம் என்ற தலைப்பில் சகோதரர் அகமது கபீர் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.