Saturday, 28 April 2018
நோட்டீஸ் விநியோகம் - G.K கார்டன் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளை சார்பில் 27-4-2018 ஜும்மா தொழுகைக்கு பின் சுன்னத்ஜமாத் பள்ளிகளில் Sap மற்றும் பாத்திமாநகர் பள்ளிகளில் டவுன்ஹாலில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
2.Gkகார்டன் கிளை சார்பாக 25:4:2018 மாலை மதரஸா மாணவர்கள் மூலம் வீடு வீடாக சென்று பொதுக்கூட்ட நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்,குறிப்பு:போட்டோ எடுக்கவில்லை
உணர்வு இதழ் விநியோகம் - G.K கார்டன் கிலை
திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 27-4-2018 அன்று நடைப்பெற்ற ஜூமுஆ அன்று விற்பனையான உணர்வு இதழ் எண்ணிக்கை 20....
.குறிப்பு:போட்டோ எடுக்கவில்லை
பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை
திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 26-4-2018 அன்று நடைபெற்ற பெண்கள் பயானில் சாகோதரி:ரஹ்மத் அவர்கள் பராத் இரவு இஸ்லாத்தில் உண்டா என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
குறிப்பு :போட்டோ எடுக்கவில்லை
அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 27-4-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 90, 91, 92 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
பெண்கள் குழு தாவா - கோம்பைத்தோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 26/04/2018 அன்று பெண்கள் குழு தாவா குழுவினர் வீடு வீடாக சென்று பொதுக்கூட்டத்திற்க்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..!
நோட்டீஸ் - வெங்கடேஸ்வரா நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் சார்பாக. இன்ஷா அல்லாஹ். டவுன்ஹால் மைதானத்தில் இன்று 27/4/18 மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ள. பொதுக்கூட்டத்திற்க்கு மக்களுக்கு அழைப்பு விடும் விதமாக. வெங்கடேஸ்வரா நகர் கிளையின் பெண்கள் தாவா குழு இன்று காலை 9.30 மணி முதல் வீடுதோறும் நோட்டீஸ் கொடுத்து அழைப்பு விடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்
போட்டோ எடுக்கவில்லை
போஸ்டர் - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் சார்பாக 27-4-2018 அன்று டவுன் ஹாலில் நடைபெற உள்ள மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆனின் மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்டம் போஸ்டர்கள் 23.4.2018 அன்று முதல் 27.4.2018 இன்று வரை மற்றும் உணர்வு வார இதழ் போஸ்டர்களும் காதர் பேட்டையின் கிளையின் சார்பாக பல இடங்களில்
ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.
குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 27-04-2018 அன்று பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் யூஸுஃப் அத்தியாயத்தின் 88 முதல் 91 வரை உள்ள வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)

















