Wednesday, 25 April 2018

பொதுக்கூட்டம் போஸ்டர் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 23/04/2018 அன்று இரவு பொதுக்கூட்டம் போஸ்டர்கள் கோம்பைத்தோட்டம் பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 50 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..!

பொதுக்கூட்டம் போஸ்டர் - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டிய கவுண்டனூர் கிளையின் சார்பாக பொதுக்கூட்டம் சம்பந்தமான 8 போஸ்டர் கண்ணமநாயக்கனூர் பகுதியில் ஒட்டப்பட்டது 30 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.


பொதுக்கூட்டம் போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /24/04/2018/  அன்று மஃரீப் தொழுகைக்கு பின் பல்லடம் ரோடு    மற்றும் 

ரம்யா கார்டன் பகுதியில்  27/04/18/ நடைபெறஇருக்கும்  பொதுக்கூட்டம் போஸ்டர் 30 nos ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பொதுக்கூட்டம் போஸ்டர் - காலேஜ்ரோடு கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளையின் சார்பாக பொதுக்கூட்டம் சம்பந்தமான   50 போஸ்டர் ஒட்டப்பட்டது .

பொதுக்கூட்டம் போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 23-4-2018அன்று டவுன்ஹாலில் நடைபெற உள்ள திருக்குரான் மாநாடு அறிமுக 

பொதுக்கூட்டம் 50 போஸ்டர் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 23-4-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் தமிழகத்திற்கு இஸ்லாம் வந்த வரலாறு என்ற தலைப்பில் தொடர் உரை நிகழ்த்தினார்.   அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 24/4/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 41, வசனம் 33ல்லிருந்து, வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பொதுக்கூட்ட போஸ்டர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


 தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக இன்ஷா அல்லாஹ் 27/4/18 வெள்ளி அன்று மாலை  திருப்பூர் டவுன் ஹாலில் நடைபெற நடைபெறவுள்ள. பொதுக்கூட்ட போஸ்டர்கள்  50 ஐ  வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 24/4/18 அன்று இரவு ஒட்டப்பட்டது அல்ஹம்துலிவ்வாஹ்

 இடம்; ரேணுகா நகர். வள்ளியம்மைநகர்
.ராக்கியாபாளையம் முதல் சத்தியா நகர் வரை மெயின் ரோட்டிலும்  சத்தியா நகர் வெங்கடேஸ்வரா நகர் பகுதிகளிலும் ஒட்டப்பட்டது.

இதர சேவைகள் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் 10.ஆம் ஆண்டு விழா 29/4/18 ஞாயிறு அன்று மதியம்  2 மணி முதல்  நடைபெறவுள்ளது  அதற்க்கு காவல் துறையில் அனுமதி கோரி கடிதம்  வழங்கி   அனுமதி  பெறப்பட்டது  
நாள் 24/4/18

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளையில் -24-04-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனம்-89- படித்து விளக்கப்பட்டது *அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம் பாளையம் கிளையின் சார்பாக 24//4//2018 அன்று   பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.      3:170to173.           

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்.24:4:18
போட்டோ எடுக்கவில்லை

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 24-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் அரபி மொழியில் கிரா அத் 

என்ற தலைப்பில் சகோ-முபாரக்  விளக்கம் தந்தார்கள்,
அல்ஹம்துலில்லாஹ்.

திருக்குர்ஆன் மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்டம் போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில். திருக்குர்ஆன் மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்டம் போஸ்டர் 


யாசின் பாபு நகர் முத்தனம் பாளையம் 
விஜயாபுரம் 
ஆகிய பகுதிகளில் 60
போஸ்டர் ஒட்டப்பட்டது
நாள்.23:4:18

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.

நேர்வழியில் செலுத்துபவன் இறைவனே
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.24:4:18

மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்ட போஸ்டர் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  23/4/18 அன்று திருகுர்ஆன் மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்டம் போஸ்டர் 80 இடங்களில்  ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

திருப்பூர் மாவட்ட மர்கஸ் கட்டிட பணிக்காக நிதியுதவி - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக திருப்பூர் மாவட்ட மர்கஸ் கட்டிட பணிக்காக கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாகரூபாய் 10,000 நன்கொடையாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...!

மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்ட போஸ்டர் - காங்கயம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக  23/4/18 அன்று திருகுர்ஆன் மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்டம் போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


பொதுக்கூட்டம் நோட்டீஸ் விநியோகம் -


திருப்பூரில் 27.4.18 நடைபெறும் பொதுகூட்டத்திற்கு ஆண்டியகவுண்டனூர் கிளையின் மாணவரணி சார்பில் நோட்டிஸ் கொடுக்கப்பட்டது.

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /23/04/2018/அன்று மஃரீப் தொழுகைக்கு பின்பு ரம்யா கார்டன் பகுதியில் (02)இரன்டு இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது,சகோ. சையதுஇப்ராஹிம்  அவர்கள் மனித குலத்திற்கு வழிகாட்டி திருமறை குர்ஆன்  என்ற தலைப்பில் விளக்கம்மளித்து  உரையாற்றினார் 
மேலும் இன்ஷா அல்லாஹ் எதிர் வருகிற. 27/04/18/அன்று திருப்பூர் டவுன் ஹாலில் நடைபெற இருக்கும்  பொதுக்கூட்டம் சம்பந்தமாக  அறிவிப்பு செய்து அதிகமான மக்களிடம் அழைப்பு கொடுக்கப்பட்டது,(அல்ஹம்துலில்லாஹ்)

திருக்குர்ஆன் மாநாடு அறிமுகம் பொதுக்கூட்டம் சம்பந்தமான நோட்டீஸ் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /23/04/2018/ அன்று  இன்ஷா அல்லாஹ் ! 27/04/18/ அன்று திருப்பூர் டவுன் ஹாலில் நடைபெற இருக்கும்  திருக்குர்ஆன் மாநாடு அறிமுகம் பொதுக்கூட்டம் சம்பந்தமான நோட்டீஸ் ரம்யா கார்டன் பகுதியில் வீடுவீடாக சென்று வினியோகம் செய்யப்பட்டது,(அல்ஹம்துலில்லாஹ்)

மாநாட்டு பணிகள் தொடக்கம் மதரஸா மாணவர்களுக்கு பயான் பயிற்சி - MS நகர் கிளை



மாநாட்டு பணிகள் தொடக்கம் மதரஸா மாணவர்களுக்கு பயான் பயிற்சி 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 23-04-2018 அன்று மதரஸா மாணவர்களுக்கு பயான் பயிற்சி கொடுக்கப்பட்டது.

திருக்குர்ஆன் கூறும்
1- தூய்மை
2- வரதட்சணை
3- நலம் நாடுவோம் 
ஆகிய தலைப்புகளில் பயிற்சி பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்

பொதுகூட்டம் போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில்23/4/2018,பொதுகூட்டம், போஸ்டர் 30 முக்கிய இடங்களில் ஒட்டபட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு மற்றும் நோட்டீஸ் விநியோகம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 23-04-18- அன்று வெள்ளிக்கிழமை இன்ஷா அல்லாஹ் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது அத்துடன் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது


நீர்மோர் விநியோகம் அறிவிப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் S.v. காலனி  கிளையிள் 24-04-2018 அன்று முதல் 

நீர்மோர் விநியோகம்  செய்யப்படும்  இன்ஷா அல்லாஹ்