Monday, 19 March 2018
கிளை பொது மஷூரா: செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் (16/03/18) இரவு இஷா தொழுகைக்குப் பிறகு கிளை உறுப்பினர்களுக்கான பொது மஷூரா நடைபெற்றது. இதில் வரக்கூடிய ஏப்ரல்-1 கிளையின் சார்பாக நடைபெறவுள்ள இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
வாழ்வாதார உதவி - பெரியதோட்டம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், பெரியதோட்டம் கிளை சார்பாக PKR காலனில் வசித்து வருகின்ற பெரியவர் ஒருவருக்கு 16/3/2017 அன்று வாழ்வாதார உதவியாக 1000 ருபாய் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 16/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 17/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
VSA நகர் கிளையின் மர்கஸ் கட்டுமானப்பணிகளுக்காக நிதியுதவி - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 16/3/18 அன்று மஸ்ஜிதுஸ் மாலிக்குல் முல்க் பள்ளியின் ஜூம்மா வசூல் 5005 /- திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளையின் மர்கஸ் கட்டுமானப்பணிகளுக்காக வசூல் செய்து மாவட்ட பொருளாளர் ஷேக் ஃபரீத் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)




















