Wednesday, 7 March 2018
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் அநிதி இழைக்கபட்டு கடும் துயரத்தில்
ஆழ்திருகும் சிரியா நாட்டு முஸ்லீம் மக்களுக்காக இறைவனிடம் பிராத்தனை செய்வோம் குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
Tuesday, 6 March 2018
பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம்கிளை சார்பில் 27-2-2018 ஃபஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது இதில் அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் குனூத் நாஸிலாவின் முக்கியத்துவம் பற்றி உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்
தர்யியா வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 26-2-2018அன்று மக்தப் மதரஸா மாணவர்களுக்கு தர்யியா வகுப்பு நடைபெற்றது இதில் அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் ஒழுக்கங்கள் என்ற தலைப்பில் நடத்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
போட்டோ எடுக்கவில்லை
Subscribe to:
Posts (Atom)






















