Wednesday, 28 February 2018
தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,(25-02-2018) அன்று ஞாயிறு இரவு மஹ்ரிபுக்குப் பிறகு அரசமரப் பகுதியில் P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய இறைவன் எல்லாம் அறிந்தவன்.என்னும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!
ஒலிபெருக்கிபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (25-02-2018, ஞாயிறு) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு மார்க்க அறிஞர்கள் மக்களை மவ்லித் ஓதச் சொல்லி மறுமை வெற்றிக்கு வழி காட்டுகிறார்களா? அல்லது மக்களை மடையர்களாக்கி தம் வயிறுகளை வளர்க்கிறார்களா?என்ற கேள்விக்கு சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்து லில்லாஹ்.!
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் மார்க்கத்தில் சொல்லாத காரியங்களை செய்தால் நன்மைகளை பெற்றுதராது என்ற தலைப்பில் விளக்கமளித்து உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
Tuesday, 27 February 2018
பிறமத சகோதரிகளுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் & புத்தகங்கள் - மங்கலம்R.P.நகர் கிளை
1. திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 24-02-2018 அன்று பூங்கொடி என்ற கிறித்தவ சகோதரிக்கு தாவா செய்யப்பட்டு,
1. திருக்குர்ஆன் தமிழாக்கம்
2. இயேசு இறை மகனா?
3. இதுதான் பைபிள்
4. இயேசு சிலுவையில் அறையப்படவில்லை ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
(போட்டோ எடுக்க முடியவில்லை)
2.திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளையின் சார்பாக 24-02-2018 அன்று ஹேமா என்ற மாற்று மத சகோதரிக்கு தாவா செய்யப்பட்டு,
1. அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்
2. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
(போட்டோ எடுக்க முடியவில்லை)
Subscribe to:
Posts (Atom)





















