Thursday, 22 February 2018

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 21-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 5 : 54 ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 21-2-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வசனம் தப்ஸிர்   நடைபெற்றது ,

அல்ஹம்துலில்லாஹ்

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (21-02-2018, புதன்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு நல்ல நேரம்,  கெட்ட நேரம் உண்டா?! ஹஜ்ரத்மார்களிடம் ஃபால் கிதாப் பார்க்கலாமா?!என்ற கேள்விக்கு  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.!

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  21-2-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் மாயிதா 96 லிருந்து 105 வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 21-02-18 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அல்லாஹ் அல்லாத கற்பனை கடவுள்களை ஏசாதீர்கள்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில்-21-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அன்னிஸா வசனங்கள்-97-99- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 21-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,

அல்ஹம்துலில்லாஹ்

பெரியவர்களுக்கு ஓதி பழகும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /21/02/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்  அல் குர்ஆன் : ஓத தெறியாத பெரியவர்களுக்கு ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடை பெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  21/2/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் துஆ  கேட்கும் முறைகளை பற்றி  விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு-G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 21-2-2018 அன்று  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான்27லிருந்து32வரைக்கும் ஓதப்பட்டது,இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் , 21/2/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 12, வசனம்59 முதல் 68 வரை வாசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக  21//2//2018 அன்று   பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்து.2::273to278.          

Wednesday, 21 February 2018

சத்திய முழக்க பொதுக்கூட்டம் போஸ்டர் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  20/2/18 அன்று பழனி ஆயக்குடி கிளையின் சார்பாக 24/2/18 சனிக்கிழமை  அன்று நடைப்பெறயிருக்கும் சத்திய முழக்க பொதுக்கூட்டம் போஸ்டர் 15 இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின்  சார்பாக  20/02/2018/அன்று இஷா தொழுகைக்கு பின்  மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது ,சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) அவர்கள் தண்ணீரை  வீண்விரையம் செய்யாதீர் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளை சார்பாக  20-02-18 அன்று லூஹர் தொழுகைக்கு பிறகு   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 

இதில் சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் தாஹா  என்ற அத்தியாயத்தின் வசனங்களுக்கு விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா மாணவிகளுக்கான தர்பியா வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 20-2-2018அன்று மக்தப் மதரஸா மாணவிகளுக்கான தர்பியா வகுப்பு நடைபெற்றது இதில் தொழுகை மற்றும் உளூவின் சிறப்புகள் என்ற தலைப்பில் மதரஸா ஆசிரியர்கள் நடத்தினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பில் 20-2-2018அன்று.   4 இடங்களில் கரும்பலகையில் திருக்குரான் வசனங்கள் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பில் 20-2-2018அன்று கிடங்குதோட்டம் 2வது  வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி பாஜிலா திருக்குரானின் சிறப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பில் 20-2-2018 ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை படித்து விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா மாணவர்களுக்கான தர்யியா வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பில் 19-2-2018அன்று  மக்தப் மதரஸா மாணவர்களுக்கான தர்யியா வகுப்பு நடைபெற்றது, இதில் அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் நடைமுறை சட்டம் என்ற தலைப்பில் நடத்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 20/02/2018 அன்று அவசர இரத்ததானம் 1unit வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (20-02-2018, செவ்வாய்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு இந்து, கிறிஸ்தவ சகோதரர்களுக்காக பிரார்த்தனை செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா?! என்ற கேள்விக்கு  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.

அல்ஹம்து லில்லாஹ்.!

நிர்வாக ஆலோசனைக்கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் நிர்வாக ஆலோசனைக்கூட்டம் 19/02/2018 அன்று இரவு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்..!

குர்ஆன் வகுப்பு-காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 20-2-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வசனம் தப்ஸிர்   நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்.