Saturday, 17 February 2018

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக  (11-02-2018, ஞாயிறு) அன்று பெரிய கடை வீதி உரை சகோ.அப்பாஸ் காதலர் தினம் என்ற கழிசடை தினம் என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்,அல்ஹம்து லில்லாஹ்.!

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பில் ஆத்து பாளையம் பகுதியில் 11/2 /2018 மாலை பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரி-சுலைகா அவர்கள் ஆடையின் ஒழுக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

இலவச புக் ஸ்டால் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,அனுப்பர்பாளையம் கிளையில் 11/2 /2018, ஞாயிறு மாலை மாற்று மத சகோதரர்களுக்காக இலவச புக் ஸ்டால் போடப்பட்டது. இதில் இலவசமாக புத்தகங்கள் கொடுக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை


திருப்பூர்மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக மஃரிப் தொழுகைக்கு பிறகு ஒலிபெருக்கி மூலம் மண்ணறை சிந்தனை என்ற பயான் நிகழ்ச்சி ஒலிபரப்பபட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 11/2/2018 பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,

அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /11/02/2018/ அன்று காலை 10 ; மனிமுதல்  11: 00 மனி வரை மதர்ஸா மாணவர்களை அழைத்து நல்ல ஒழுங்குகளை  மற்றம் மார்க்க பனிகளின் கடமைகள் தியாகங்களை குறித்தும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 11//2//2018 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிரகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.2:254.255.256. 

    

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,அனுப்பர்பாளையம் கிளையில் 11/2/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது, அத்யாயம் 11, வசனம் 60 முதல் 71 வரை வாசிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் வாரந்திர கிளை மசூரா நடைப்பெற்றது.


தெருமுனைக்கூட்டம் போஸ்டர் + உணர்வு போஸ்டர்+உணர்வு வார இதழ்- தாராபுரம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  10/2/18 பெரிய தோட்டம் கிளையின் சார்பாக நடைபெற இருக்கும் தெருமுனைக்கூட்டம்  போஸ்டர் 15 இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  10/2/18 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் ஐந்து இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  10/2/18 அன்று உணர்வு வார இதழ் 30 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


தெருமுனைகூட்டம் போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /11/02/2018/ அன்று  பெரியத்தோட்டத்தில்  நடைபெற இருக்கும்

தெருமுனைகூட்டம் போஸ்டர் .04 nos.ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /11/02/2018/ அன்று அல் குர்ஆன் : வசனம்  

 கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது

சகோ.முஹம்மது தவ்ஃபீக் அல்குர் ஆன் இறைவனிடம்மிருந்து இறக்கப்படதற்கான சான்றுகள் குறித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-11-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,

சூரா அன்னிஸா வசனங்கள்-71-73- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 11-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 11-2-2018 அன்று  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல்பகரா269லிருந்து271வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:ஷேகஜீலானி அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (10-02-2018, சனி)அன்று ஃபஜ்ருக்குப் பிறகு
காதலர் தினம் என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய உரை _பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!

நிதியுதவி - உடுமலை கிளை

உடுமலை கிளையில்-10-02-18- அன்று பழனி கிளை மர்கஸ் கடன்தொகைக்கு ஒரு சகோதரர் ரூ, 10,000 ( பத்தாயிரம்) காசோலை வழங்கினார் அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-10-02-18- மாலை -5-00- மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி ஆபிதா அவர்கள் நாணத்தை பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

ஆதரவு அற்றோர் முதியோர் இல்லம் உண்டியல் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /10/02/2018/அன்று  ஆதரவு அற்றோர் முதியோர் இல்லம் உண்டியல் 
கடைகளில் வசூலுக்காக வைப்பட்டது 

விபரம் . *
1} s.m.s மொபைல் 
பல்லடம் ரோடு மங்கலம்
செல் : 74483 83344
2} அப்சர் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் 
திருப்பூர் ரோடு 
செல் : 98947 68256
3} சாலீமார் பேக்கரி
பல்லடம் ரோடு
செல் : 83444 49896
4} : அப்சானா டெக்ஸ் 
கோல்டண் டவர் 
செல் : 74182 14637
5} ஊட்டி சிக்கன் 
பல்லடம் ரோடு
செல் : 99425 38631
மேழே 👆உள்ளகடைகளில்
வசூலுக்காக மொத்தம் 
{5 . ஐந்து உண்டியல்} வைக்கப்பட்டுள்ளது,
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 10-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நடைபெற்றது 
அல்ஹம்துலில்லாஹ்.

திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 10-2-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது 
அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைக்கூட்டம் போஸ்டர் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 08/02/2018 அன்று இரவு பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக நடக்கவிருக்கும் தெருமுனைக்கூட்டம் போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லா

ஹ்

ஆலோசனைக்கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 08/02/2018 அன்று இரவு கிளையின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் ஜனவரி மாத வரவு செலவு சமர்ப்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


காலேஜ்ரோடுகிளை சார்பில் 10:2:18சனி அன்று காலை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் நன்மைகளை சேர்ப்போம் எனும் தலைப்பில்  பயான் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  Gkகார்டன் கிளை  சார்பாக  ரேவதி மருத்துவமனையில்  B POSITIVE   இரத்தம்   1யூனிட்   இப்ராகிம்)என்ற    சகோதரரின் அவசர  சிகிச்சைக்காக  ரேவதி மருத்துவமனையில் அன்று  09-02-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.

மொத்தம்:1யூனிட் குறிப்பு:.போட்டோ எடுக்கவில்லை
அல்ஹம்லில்லாஹ்

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  O POSITIVE   இரத்தம்  1 யூனிட்   POUJA(45)என்ற   சகோதரியின் அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  10-02-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்