Thursday, 8 February 2018

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்-05-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்மாயிதா வசனங்கள் (12 முதல் 18 வரை) படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 5-2- 2018 அன்று பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு மற்றும் அறிவும் அமலும், மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வாசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 5-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- அப்துல் ரஹுமான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக (04-02-2018, ஞாயிறு) அன்று மஹ்ரிபுக்குப் பிறகு ஜின்னா மைதானத்தில் சகோ: அப்துல் ரஹ்மான் (திருப்பூர்) அவர்கள்  மறுமையில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்து லில்லாஹ்.!

மக்தப் மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  4/2/18 அன்று மாலை 5:30 மணியளவில்   மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் மக்தப் மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் மாவட்ட மதரஸா பொறுப்பாளரும் மாவட்ட தலைவருமான அப்துர் ரஹ்மான் (திருப்பூர்) அவர்கள் கலந்துக்கொண்டு ஆலோசனை தந்தனர்.அல்ஹம்துலில்லாஹ். 

தர்பியா வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 04-02-18 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் சகோ. அபூபக்கர் சித்திக்
சஆதி அவர்கள் கொள்கை உறுதி  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்  ஆண்களும்,பெண்களும் குடும்பத்துடன் கலந்தகொண்ட பயன்பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்

இலவச புக் ஸ்டால் - மங்கலம்R.P.நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 04-02-2018 இன்று அஸருக்குப் பிறகு     மாற்று மத தாவா புக் ஸ்டால் போடப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 04-02-2018 இன்று அஸருக்குப் பிறகு     மாற்று மத தாவா புக் ஸ்டால் மூலம் கிறித்தவ சகோ. இன்னாசி அவர்களுக்கு தாவா செய்யப்பட்டு 
1. இயேசு சிலுவையில் அறையப்படவில்லை
2. இதுதான் பைபிள்
3. அர்த்தமுள்ள இஸ்லாம்
4. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 04-02-2018 இன்று அஸருக்குப் பிறகு     மாற்று மத தாவா புக் ஸ்டால் மூலம் இந்து மத சகோ. நாகராஜ் அவர்களுக்கு தாவா செய்யப்பட்டு 
1. அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்
2. அர்த்தமுள்ள இஸ்லாம்
3. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


புத்தக கண்காட்சியில் தாவா - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 04-12-18 அன்று திருப்பூரில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் பிறமத சகோதரர் ஒருவர் இஸ்லாம் சம்பந்தமாக தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் , மாமனிதர் நபிகள் நாயகம்  ,  அர்த்தமுள்ள கேள்விகள் ,அறிவுப்பூர்வமான பதில்களும் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில் 4:2:2018 மஃரிப் தொழுகைக்குப் பிறகு  மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. யூசுப்நபியின் வறலாறு  தலைப்பில் 

 vkp சையது இப்றாஹிம்அவர்கள் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக  (04-02-2018, அன்று  ஞாயிறு)  மஹ்ரிபுக்குப் பிறகு  பழைய அஹ்ரஹார தெருவில் மாநிலப் பேச்சாளர்  சகோ: கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஆற்றிய  இறைவனின் வள்ளமை. எனும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக. 4/2/18 ஞாயிறு மாலை 5 .20 மணிக்கு  கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  பெண்கள் பயான் நடைபெற்றது  ,அல்ஹம்துலில்லாஹ்


தலைப்பு. பிரார்த்தனை
நாள் 4/1/2018
உரை சகோ பசீர் அலி
இடம்  .மதரஸத்துத்  தக்வா

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (04-02-2018, ஞாயிறு)   அன்று ஃபஜ்ருக்குப் பிறகு இசை கேட்பதால் என்ன கேடு?! என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.  [ஆடியோ - 12:58 & 9:13 நிமிடங்கள்],அல்ஹம்து லில்லாஹ்.!

பிறமத தாவா புக் ஸ்டால் - அனுப்பர்பாளையம் கிளை


அனுப்பர்பாளையம் கிளையில் 4.2.2018, மாலை கிளை அலுவலகத்தின் முன்பாக புக் ஸ்டால் போடப்பட்டது. இதில் மனிதனுக்கேற்ற மார்க்கம் 12 மற்றுமத சகோதரர்கருக்கும். மாமனிதர் நபிகள் நாயகம் இரண்டு மாற்று மத சகோதரர்களுக்கும் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,

காதர்பேட்டை கிளையின் சார்பாக 4-2-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,
அல்ஹம்துலில்லாஹ்

கிளை சந்திப்பு - இந்தியன் நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின்

 04/02/2018/ அன்று காலை 11: 30. மனியளவில் நிர்வாகத்தின் .வரவு. செலவு. கணக்கு தனிகை செய்யப்பட்டது,மாவட்ட .பொருளாளர் .
சகோ .சேக்  ஜெய்லானி  அவர்கள் வரவு .செலவு. கணக்குகளை பார்வை யிட்டடு . கணக்குகளை சீர் செய்யப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

Wednesday, 7 February 2018

வினா தொகுப்பு புத்தகம் வழங்கும் நிகழ்வு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-04-02-18- ஞாயிறு காலை -10-30- மணிக்கு மாணவரணி சார்பில் வினா தொகுப்பு புத்தகம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது மாவட்டத்தலைவர் அப்துர்ரஹ்மான்( வாவி) இஸ்லாம் கூறும் கல்வியின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும் PROF,,;நைனார் முஹம்மது கல்வியின் பயன்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர், -40- மாணவ மாணவிகளுக்கு வினாத்தொகுப்பு முதற்கட்டமாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்




தர்பியா நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 4. 2. 2018, ஞாயிறு காலை 9:30 மனியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இஸ்லாத்தின் பார்வையில் குடும்பவியல் என்ற தலைப்பில், சாகோதரர்- அபுபக்கர் சித்தீக் ஸா ஆதி அவர்கள் உறையாற்றினார்.



கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை தாவா செய்யும் விதமாக   குர்ஆன் வசனம்  -2.21 எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்-04-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அல்மாயிதா வசனங்கள் (5 முதல் 11 வரை) படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,

அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 4.2.2018 அன்று கிளை மசூரா நடைபெற்றது இதில் கிளையில் தாவா பணிகள் வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் சைத்தான் தீங்குகளில் இருந்து  இறைவனிடம் பாதுகாவல் தேடுவது குறித்து என்ற தலைப்பில்

உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில் -04-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள்-40-44- படித்து விளக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 03-02-2018 அன்று பொதுமக்கள் நடந்துசெல்லும் பாதையில் நபிகளாரின் நற்போதனை எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 4. 2. 2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு மற்றும் 'அறிவும் அமலும் வாசிக்கப்பட்டது. மேலும் வாராந்திர கிளை மசூரா நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 4-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- பாருக் அவர்கள் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்