Wednesday, 7 February 2018

உணர்வு வார இதழ் விற்பனை - இந்தியன் நகர் கிளை

பழனிகிளை மர்கஸ் கடன்தொகைக்கு நிதியுதவி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் இந்தவார ஜும்ஆ வசூல்  -11,000 ( பதினோராயிரம்) பழனிகிளை மர்கஸ் கடன்தொகைக்கு வழங்கப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

நிதியுதவி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக மாதத்தின் முதல் ஜீம்ஆ வசூல் ரூபாய்1500/ஆயிரத்தி ஐநூறு. மாவட்ட து.செயலாளர் சகோ:பஷீர்அலி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், GK கார்டன் கிளையில்-01-02-2018 அன்று உணர்வு சுவரொட்டிகள்-05- ஒட்டப்பட்டது ,


அல்ஹம்துலில்லாஹ்

புக் ஸ்டால் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 2.2.2018  அன்று  ஜும்மாவிற்க்கு பிறகு புக்ஸ்டால் போடப்பட்டது, மற்றும் உணர்வு விற்ப்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

போஸ்டர் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-02-02- இன்று உணர்வு சுவரொட்டிகள்-20- ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


உடுமலை கிளையில் 04-02-18- அன்று நடைபெற உள்ள மாணவரணி நிகழ்வு DTP -30- ஒட்டப்பட்டது



தெருமுனைபிரச்சாரம் பயான் நிகழ்ச்சி - தாராபுரம்


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பில்  (02-02-2018,வெள்ளி) இன்று மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் ஃபஜ்ருக்குப் பிறகு

மாற்றுமதச் சகோதரர் ஒருவரின் முஸ்லிம்களுக்கு மட்டும் தான் சொர்க்கமா?! என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் 
சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக இன்று  (01-02-2018, புதன்)  ஜின்னா மைதானத்தில்  P.ஜைனுல்ஆபிதீன்
அவர்கள் ஆற்றிய  அவ்லியாக்கள் யார்? எனும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு (தற்போது) ஒலிபரப்பு செய்யப்படுகிறது.அல்ஹம்து லில்லாஹ்.!

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில்-02-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அன்னிஸா வசனங்கள் 43-45- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை  சார்பாக 2//2//2018              குர்ஆன் வகுப்பு பஜ்ர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது .  அத்தி்யாயம்:2.225to230. வசனங்கள் வாசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்    

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  O POSITIVE   இரத்தம்  1 யூனிட்     ரஞ்சிதா(55)என்ற   சகோதரியின் அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  02-02-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

கரும்பலகை தாவா - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 01-02-2018 அன்று போர்டில் அல்குர்ஆன் வசனம் 25:1 எழுதப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளை சார்பாக 01-02-2018 அன்று உணர்வு போஸ்டர் 10 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 02-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 4 : 8 , 4 : 10) ,அல்ஹம்துலில்லாஹ்.


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 02-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 4 : 31) ,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 02-02-18 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அளவற்ற அருளாளனின் அடியார்களின் பண்புகள்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,
அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 02-02-2018 அன்று  உணர்வு வார இதழ் போஸ்டர் காதர்பேட்டை பகுதியில் ஒட்ட பட்டது அல்ஹம்துல்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /02/02/2018/ அன்று உணர்வு வார இதழ்   வால்போஸ்டர்கள் முக்கியமான 10 இடங்களில் 10 nos மக்களின் பார்வைக்கு ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பாக 2/2/2018 அன்று  knp காலனி பகுதியில்   கரும்பலகையில் எழுதபட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 2-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 2-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ்


கரும்பலகை - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 02-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 01-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


1. திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 31-1-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல்    " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள்   உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

2. திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1-2-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல் " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் "  அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டோம்  " என்ற தலைப்பில் உறையாற்றினார் .  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 1-2-2018 அன்று  உணர்வு போஸ்டர் 10 மக்கள் அதிகம் நடமாடும் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


 திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 2-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


1.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்,போட்டோ எடுக்கவில்லை


2.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 2-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்