Saturday, 3 February 2018
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/01/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்
தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் உரையாற்றினார்,( அல்ஹம்துலில்லாஹ்)
Saturday, 27 January 2018
பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

1.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 23-1-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல் " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " இந்தியாவின் இன்றைய நிலை " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
2.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-1-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல் " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)






















