Monday, 1 January 2018

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,GK கார்டன் கிளையின் சார்பாக  31-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் சூரா அல்பகரா 137லிருந்து142வரைக்கும் படித்து விளக்கமளிக்கப்பட்டது, இதில் சகோ. ஷேக்ஜீலானி அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் -மங்கலம் கிளை


1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 29/12/217  அன்று உணர்வு இதழ் 40 nos அலுவகங்கள் ,காவல்நிலையம், சலூன்கடைகள் போன்ற இடங்களுக்குஇலவசமாக வழங்கபட்டது

2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 29/12/217 அன்று உணர்வு இதழ் 40 விற்பனை செய்யபட்டது,அல்ஹம்துலில்லாஹ்

இதர சேவைகள் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளையின் சார்பாக 29-12-2017 அன்று குர் ஆன் மற்றும் நபிமொழிகள் அடங்கிய 2018 ம் ஆண்டிற்கான காலண்டர் 200 விற்பனை செய்யப்பட்டது,அல்ஹமதுலில்லாஹ் 




பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 28/12/2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பின்  நபிவழி மருத்துவம் எது ,திருப்பூர் மாவட்டம் சார்பாக நடக்கவிருக்கும் நபிவழி மருத்துவ விழிப்புனர்வு நிகழ்ச்சி குறித்தும்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,  


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 29/12/2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்  நபிவழி மருத்துவம் எது ,திருப்பூர் மாவட்டம் சார்பாக நடக்கவிருக்கும் நபிவழி மருத்துவ விழிப்புனர்வு நிகழ்ச்சி குறித்தும்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,  







குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 27/12/2017,28/12/2017,30/12/2017 ஆகிய மூன்று தினங்கள் பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் -தர்பியா நிகழ்ச்சி - மங்கலம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 26/12/2017  அன்று  கிடங்கு தோட்டம்பகுதியில்பெண்கள் பயான் நடைபபெற்றது, தலைப்பு - குர்ஆனின் சிறப்பு ,உரை- சகோ- பாஜிலா

2. தமிழ்நாடு தவ்ஜீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக பெண்கள் தாவா குழுவிற்கு தர்பியா நடைபெற்றது, உரை- அபுபக்கர் சித்திக் சஆதி ,   

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபி மொழி " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " இறைவனின் விருப்பத்திற்குரிய செயல் " என்ற தலைப்பில்  உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 29-12-2017 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியை சேர்ந்த முஸ்லிம் சகோதரி தாரா அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

2018 ம் ஆண்டிற்கான காலண்டர் விற்பனை - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக 29-12-2017 அன்று ஜீம்ஆவிற்க்கு பிறகு சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு குர்ஆன் மற்றும் நபிமொழிகள் அடங்கிய 2018 ம் ஆண்டிற்கான   காலண்டர்  150  விற்பனை செய்யபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

மாபெரும் மருத்துவ கலந்துரையாடல் நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 31/12/2017 அன்று பெரியகடை வீதி கிளை மர்கஸில் சமீப காலமாக மக்கள் மத்தியில் மருத்துவம் சம்பந்தமாக குழப்பம் ஏற்படுத்திவரும் ,இயற்கை மருத்துவம் ,மருந்தில்லா மருத்துவம் ,நபிவழி மருத்துவம் போன்ற மருத்துவ சந்தேகங்களுக்கு பதில் பெறும் விதமாக மாபெரும் மருத்துவ கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.ரமீஸ்ராஜா அவர்கள் இஸ்லாம் கூறும் மருத்துவம் மற்றும் மாநில செயலாளர் இ.பாரூக் அவர்கள் மருத்துவம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளித்தார்கள் இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்,அல்ஹம்துலில்லாஹ்







Saturday, 30 December 2017

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 30:12:17 அன்று காலை11மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ரஹ்மத்

அவர்கள் " புத்தாண்டு  ஓர்அனாச்சாரம்” எனும்தலைப்பில்
உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 30/12/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் கூறும் மருத்துவம் மற்றும் இலுமினாட்டிகள் சம்பந்தமான கலந்துரையாடல் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 30/12/17/ இன்று காலை, இன்ஷா அல்லாஹ் நாளை 31/12/17 அன்று நடைபெறவிருக்கும்  இஸ்லாம் கூறும் மருத்துவம் மற்றும் இலுமினாட்டிகள் சம்பந்தமான கலந்துரையாடல் நிகழ்ச்சி குறித்து கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 30-12-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலுஇம்ரான் வசனங்கள்-154-155- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு இதழ்கள் விநியோகம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 29-12-17- அன்று உணர்வு இதழ்கள் -60- விநியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/12/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் 
தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் உரையாற்றினார்

ஆம்புலன்ஸ் மூலம் பிறமத தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 30-12-17 அன்று ஆம்புலன்ஸ் மூலமாக அறிமுகமான முருகேசன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டு அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 30-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் இழிவுதரும் வேதனை  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 30-12-2017 அன்று   குர்ஆன் வகுப்பு பஜ்ர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.இதில் 2:60.61.62.       வாசித்து விளக்கபட்டது.   அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா புக் ஸ்டால் - தாராபுரம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 29/12/17 அன்று மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாத்தை அறிந்துக் கொள்ளும் விதமாக ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில்  மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் 1 நபர்களுக்கு கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 29/12/17 அன்று மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாத்தை அறிந்துக் கொள்ளும் விதமாக ஸ்டால் அமைக்கப்பட்டது.இதில் யார் இவர் ? மற்றும் ஒரிருக்கொள்கை ஆகிய இரண்டு தலைப்பில் 25 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் விற்பனை - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 29/12/17 அன்று உணர்வு வார இதழ் 30 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


உணர்வு போஸ்டர் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 28/12/17 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் மக்கள் அதிகமாக கூடும் 5 இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 28/12/17 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.



இஸ்லாம் கூறும் மருத்துவம் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  29-12-2017 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள  இஸ்லாம் கூறும் மருத்துவம் நிகழ்ச்சி யை மக்களுக்கு  அறிவிக்கும் வண்ணம் நோட்டீஸ் - 40 அடித்து  விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  29-12-2017 அன்று  அஸர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி.சுமையா அவர்கள் " பெண்கள் தாவா குழுவின் அவசியமும், ஒழுங்குகளும் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்