Saturday, 30 December 2017
2018 காலண்டர் விநியோகம் - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,காங்கேயம் கிளை சார்பாக 29/12/17 அன்று மாலை 5 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை காங்கேயம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக அடித்து காங்கேயம் கிளைக்கு வழங்கப்பட்ட 150 காலண்டர்களும் முழுமையாக விலையில்லாமல் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை
1.திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்- 28/12/17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அன்னிஸா வசனங்கள்(19-23) படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
2.திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்- 29/12/17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அன்னிஸா வசனங்கள்(24-31) படித்து விளக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக
சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
உடுமலை கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 28-12-17- அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் கிளைப்பொதுக்குழு நடைபெற்றது மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் மாவட்ட துணைச்செயலாளர் யாஸர் அராஃபத் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகத்தை சீரமைத்துக் கொடுத்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்
தலைவர்- முஹம்மது அலி ஜின்னா-9791534321
செயலாளர்- நபிஷா-9865730008
பொருளாளர்- ஆஷிக் ரஹமான்- 8973634383
துணைத்தலைவர்- ஜாபர்அலி- 9865406769
துணைச்செயலாளர்- அப்துல்லாஹ்-9150158952
துணைச்செயலாளர்- முஹம்மது அஸ்லம்-8695548010
மருத்துவ அணி- சவுக்கத் அலி-9865366277
தொண்டரணி- ரஹ்மத்துல்லாஹ்- 9786662746
மாணவரணி- நயீமுல்லாஹ்- 8438434743
Friday, 29 December 2017
Subscribe to:
Posts (Atom)
























