Monday, 6 November 2017

ஆண்களுக்குகான தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 29-10-17 அன்று காலை 7மணி முதல் 8மணிவரை  ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. அபுபக்கர் சித்திக் சஅதி அவர்கள் *மறுமைக்காக வாழ்வோம் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 29-10-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் விளங்கிக்கொள்ளும் சமுதாயத்திற்கு அருளப்பட்ட வேதம் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

அவினாசி கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளை சார்பாக ஞாயிற்றுக்கிழமை  (29-10-2017) இன்று ஃபஜர் க்குபிறகு
கிளை சந்திப்பு நடைபெற்றது. 
இதில்
மாவட்ட தலைவர் -
அப்துர் ரஹ்மான்,
மாவட்ட துணை செயலாளர் - ரஃபிக் மற்றும்
மாவட்ட தொண்டரனி - அப்பாஸ் அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது.
இதன் தீர்மானங்கள்:
*கிளை செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட்டது.
*தாவா பணிகள் தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது.
*வட்டி சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார்.
* 5.11.17 முதல் நடைபெற உள்ள குர்ஆன் வகுப்புக்கு நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

      அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/10/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


செரங்காடு கிளையில்  29-10-17- ஃபஜ்ருக்குப் பின் குர்ஆன்வகுப்பு நடைபெற்றது.  அஸ்ஸஃப் (61 வது)அத்தியாயம் 14 வசனத்திற்கு சகோதரர் சதாம் உசேன் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-29-10-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்பகரா -247-248- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக29-10-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இக்ராம்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gk கார்டன் கிளையின் சார்பில்29/10/2017அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்னர் மத்ஹபு என்ற புத்தகத்திலருந்து சிறு பயான் நிகழ்ச்சி நடந்தது; இதில் சகோதரர் ஷேக்பரித் அவர்கள் உரையாற்றினார்கள்... ....

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 28-10-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  சகோ-இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை 29-10-17 ஞாயிறு ஃபஜ்ர்

தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் நடைபெற்றது.இதில் "மார்கத்தை விளங்கியவர் யார்?" எனும் தலைப்பில் சகோ:சஜ்ஜாத் அவர்கள்
விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 28-10-17 சனி

காலை 11மணிக்கு பள்ளியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
தலைப்பு:ஷபர் மாதம் பீடை மாதமா?

உணர்வு வார இதழ் விற்பனை - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 27-10-2017 (வெள்ளிக்கிழமை) அன்று ஜும்ஆவிற்கு பிறகு பள்ளியில்  உணர்வு வார இதழ் விற்பனை செய்யப்பட்டது. 

எண்ணிக்கை : 15,அல்ஹம்துலில்லாஹ்.............

உணர்வு போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக,

26-10-2017 அன்று கடை வீதி, பஸ் ஸ்டாப், பேக்கரி  உட்பட  9 இடங்களில் உணர்வு வால் போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...............

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 28:10:2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 28-10-2017 அன்று காலை பஜ்ருக்கு பின் 

குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் ஜாஹீர் அப்பாஸ்  அவர்கள் 95வது அத்தியாத்திற்க்கு விளக்கமளித்தார்கள்  அல்ஹம்துலில்லாஹ்

ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவுசிங் யூனிட் கிளையில் 27.10.2017 அன்று ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு மாவட்ட துணை செயலாளர் சகோ. ஷேக் ஃபரீத் அவர்கள் முன்னிலையில் கிளை சந்திப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு வார இதழ் விநியோகம் - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 27.10.2017 அன்று உணர்வு வார இதழ் 11 விநியோகம் செய்யப்பட்டது. 4 இதழ் இலவசமாக 2 கடைகளிலும் 2 சுன்னத் ஜமாஅத் இமாம்களுக்கும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 28-10-17  அன்றுநடை பெறும் ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி சம்மந்தமாக மக்களுக்கு தகவல் தெரிவிக்கும்  வகையில்  கரும்பலகை மூலமாக  தாவா செய்யப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர்கிளையின் சார்பாக 27:10:17 அன்று  உணர்வு போஸ்ட்டர் ஐந்து  ஒட்டபட்டது

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 28-10-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் வானவர்களுடைய பிரார்த்தனை என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -28-10-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்பகரா -243-244- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /22/10/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (பாவ மண்னிப்ப கேட்பதற்கு உகந்தது தஹஜத் நேரம்  தஹஜத் தொழுகையின் சிறப்புகள் பற்றி)  விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/10/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  28-10-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,உரை :- சையது இப்ராஹிம் ,அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 28/10/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  இமாம்களை  விட. நாம்  நன்றாக அறிய. முடியுமா   எனும் தலைப்பில்   சகோ-.சஜ்ஜாத்அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...