Monday, 25 September 2017

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 19-09-17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,m.s.நகர்கிளை சார்பாக 17.09.2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. அதில்  சகோ. ராஜா அவர்கள் அன்னை கதீஜா அம்மையாரின் வாழ்க்கையும் இன்றைய பெண்களின் நிலையும்என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 17.09.2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. அதில் சகோ. தீன் அவர்கள் ஹிஜாப் என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...


தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக ஞாயிற்றுக்கிழமை (17.09.17)அன்று மஹ்ரிப் க்கு பிறகு தெருமுனை பிரசாரம் தேவாரயம்பாளையம் பள்ளி பகுதியில் நடைபெற்றது. இரண்டு [2] இடங்களில் நடைபெற்றது,உரை : சகோ. இம்ரான்,தலைப்பு : மியான்மார்

முஸ்லிம்களின் அவல நிலை ,
     அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக ஞாயிற்றுக்கிழமை (17.09.17)அன்று அஸர்க்கு பிறகு தெருமுனை பிரசாரம் அவினாசி வாணியர் வீதியில் நடைபெற்றது. உரை : சகோ. இம்ரான் ,தலைப்பு : மியான்மார் முஸ்லிம்களின் அவல நிலை,,

     அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-18-09-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்பகரா-154-157- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்                       

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 18-09-17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 17-09-2017 அன்று நடைபெவிருக்கும் பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி சம்பந்தமான 15 போஸ்டர் 16-07-2017 அன்று முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மதரஸா மாணவர்களுக்கு பரிசு அளிப்பு -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், m.s.நகர் கிளை சார்பாக மதரஸாவில் பயிலும் மாணவிகளுக்கு  தேர்வு வைக்கபட்டு அதில் தேர்வு நன்றாக எழுதிய மாணவிகளுக்கு ,தேர்வின் தகுதி அடிப்படையில்  17/09/17 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சியின் போது பரிசு பொருள் வழங்கபட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

பெற்றோர் ஆலோசனைக்கூட்டம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/09/2017 அன்று அஸர் தொழுகைக்குபின் இந்தியன் நகர் மர்கஸ்ஸில் மதரஸா மாணவ.மானவிகளின் பெற்றோர்களுக்கு அழைப்பு கொடுத்து மதரஸாவை மேன்மை படுத்து வதற்காக நிறைகுறைகளை பற்றி பெற்றோர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது மதரஸா பொருப்பாளர் து.செயலாளர் சகோ யாசர் அரஃபாத் மற்றும் பஷீர் அலி (இமாம்) அவர்களின் முன்நிலையில் நடைபெற்றது , அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/09/2017 அன்று மஃரீப் தொழுகைக்கு பின் மாவட்ட து.செயலாளர் மற்றும் கிளையின் மதரஸா பெருப்பாளர் 
சகோ .யாசர் அரஃபாத் அவர்கள் மதரஸா மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆலோசனை செய்த நிறைகுறைகளை குறித்து கிளை நிர்வாகிகளிடம் அது சம்பந்தமாக  ஆலோசனை வழங்கினார்  அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்ட அழைப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 17/9/17 அன்று ஞாயிற்றுக்கிழமை 30 மேற்பட்ட இடங்களில் தாராபுரத்தில் நடக்கும் கண்டன ஆர்பாட்டத்துக்கு அழைப்பு குடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

இந்தியன் நகர் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை யின் மாவட்ட நிர்வாக சந்திப்பு  (17-09-2017) அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  நடைபெற்றது. இதில்  எதிர்கால தாவா பணிகள் சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.மேலும் மக்தப் மதரஸாவை மேம்படுத்துவது குறித்து நடைபெற்ற பெற்றோர் சந்திப்பில் கூறப்பட்ட குறை நிறைகளை சரிசெய்து மதரஸாவை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ் *

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை 17/09/17 இன்று அஸர் பிறகு   தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.

இடம்: சுல்தானிய பள்ளி அருகில், ஜின்னாமைதானம், ஈமான் நகர், அரசமரம் அருகில்,தலைப்பு : கண்டனஆர்பாட்டம் ஏன் எதற்கு?,உரை: 
சையது இப்ராஹிம்(vkp),,,,அல்ஹம்துலில்லாஹ் 




அரசு கல்விஉதவித்தொகைக் வழிகாட்டி முகாம் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பில் மாணவ மாணவியர்க்கான அரசு கல்விஉதவித்தொகைக் வழிகாட்டி முகாமில் நாற்பது மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு ஆன் லைனில் மூலமாக பதிவு செய்யப்பட்டது....   


Tuesday, 19 September 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-17-09-17 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சூரா அல்பகரா 154-156- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/09/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் 

பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( ஜின்  இனங்களிலும் மறுமை யை நம்பிக்கை கொள்ளாதவை இருக்கின்றன ) *  *( என்பதை குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 17/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்  

                     

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 17-9-2017 அன்று காலை பஜ்ருக்கு பின் குர்ஆன் வகுப்பு அதை தொடர்ந்து அறிவும் அமலும் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக சனிக்கிழமை  15/09/17 இன்று அஸர் & மஹ்ரிபுக்கு பிறகு 3 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. 

தலைப்பு :
ரோஹிங்கியா முஸ்லிம்கள்
இடம் 1: 
       கொளிஞ்சிவாடி 
இடம் 2:
        காளிபாளையம் (இரண்டு இடங்கள்:
கரூர் மெயின் ரோடு அருகிலும், காளிபாளையம் 
பள்ளிவாசல் பக்கத்திலும்)
இடம் 3:
    ராஜவாய்க்கால் தெரு
(தாராபுரம்)
உரை: 
* ஷேக் ஃபரீத் (மஙகலம்)*
அல்ஹம்துலில்லாஹ் 

பெண்கள் பயான் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 16-09-17- அன்று பெண்கள் பயான் நடைபெற்றது, சகோதரி- ரஹ்மத்( பல்லடம் கிளை) அவர்கள் அறியாப்புறத்தில் வட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 16/9/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வஹியை மட்டும் பின்பற்றவேண்டும் என்ற தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் -வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 14-9-2017 அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.தலைப்பு: இறைப்பணிக்காக தியாகம் செய்தல்.உரை: சகோதரி. பாஜிலா.அல்ஹம்துலில்லாஹ்..............

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  O positve. இரத்தம்  1 யூனிட்   அலிமாபீவி என்ற  சகோதரியின்  அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  16/09/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக வெள்ளி  14/09/17 இன்று அஸர் & மஹ்ரிபுக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் இரு வேறு இடங்களில் நடைப்பெற்றது.

தலைப்பு :
ரோஹிங்கியா முஸ்லிம்கள்
இடம் 1: 
 குருக்கநாயக்கன் பாளையம் 
இடம் 2:

 வாய்க்கால் மேடு
உரை:
ரஸ்மின் (ஸ்ரீலங்கா)

அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 16/09/2017 அன்று கரும்பலகை தாஃவா அல்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது,  அல்ஹம்துலில்லாஹ்