Saturday, 26 August 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 20-08-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ, முஹம்மது அலி ஜின்னா  சூரா அல்பகராவின் 27-32- வசனங்களைப் படித்து விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குழு தாவா - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 20/08/17அன்று காலை 7-30 மணிக்கு காலேஜ்ரோடு மற்றும் சாதிக்பாட்சா நகர் பகுதிகளில் வசித்து வரும் சுன்னத் ஜமாஅத் சகோதரர்களை சந்தித்து மத்ஹப் ஓர் வழிகேடு என்றும் மக்களின் அறியாமையினால் மலிந்து விட்ட பித்அத் குறித்தும் விளக்கி தூய்மையான ஏகத்துவ கொள்கையின் பக்கம் அழைப்பு விடுக்கப்பட்டு நூல்கள் கொள்கை விளக்கம் 10 நபர்களுக்கும் உணர்வு இதழ் 25 நபர்களுக்கும் வழங்கப்பட்டது  மற்றும் பலர் கைகளிலும் கழுத்துகளிலும் கட்டியிருந்த தாயத்து கயிறு அகற்றப்பட்டது ,





அல்ஹம்துலில்லாஹ்...

" டெங்கு காய்ச்சல் " விழிப்புணர்வு சம்பந்தமான நோட்டீஸ் மற்றும் ' நில வேம்பு கசாயம்' விநியோகம் - ஆண்டிய கவுண்டனூர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், ஆண்டிய கவுண்டனூர் கிளையின் சார்பாக  20-08-2017 அன்று " டெங்கு காய்ச்சல் " விழிப்புணர்வு சம்பந்தமான நோட்டீஸ் மற்றும் ' நில வேம்பு கசாயம்' வீடு வீடாக சென்றும் பஸ் பயணத்தில் உள்ளவர்களுக்கும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.




அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம்,ஆண்டியகவுண்டனூர் கிளையின் சார்பாக 20-08-17  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, -தலைப்பு- ஆடை அணிவதின் ஒழுங்கு என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 17.08.2017 அன்று டெங்கு விழிப்புணர்வு பிளக்ஸ் 3 மக்கள் அதிகமாக கூடும் பகுதியில் வைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...


பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /19/08/2017 அன்று இஷா  தொழுகைக்குப் பின்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது அசேன் அவர்கள் ( முகமன் கூறும் முறைகளை) பற்றி விளக்கமளித்து உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 19/08/17 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டது, சகோதரர் முத்து அவர்களுக்கு பொதுசிவில் சட்டம் புத்தகம் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 19/08/17 அன்று தனிநபர் தாவா செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 19/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக  17/8/2017 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது;இதில் சகோதரி - பௌசியா அவர்கள் **இறைநினைவில் அல்லாஹ்வின் பர்க்கத்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ....அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக  18/8/2017  உணர்வு இதழ் 20 விற்பனை  செய்யப்பட்டுள்ளது   ,அல்ஹம்துலில்லாஹ்

"தினம் ஒரு நபி மொழி" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 19/08/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபி மொழி"எனும் நிகழ்ச்சியில் "கடமையான குளிப்பில் கடமையானவைகள்"   எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்...

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை பள்ளிவாசல் கட்டுமான பணிக்காக நிதியுதவி - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K.கார்டன்  கிளை  சார்பாக.18-8-17  அன்று ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை பள்ளிவாசல் கட்டுமான பணிக்காக ஜீமுஆ வசூல்  4215 வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார் இதழ் விற்பனை - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 18/08/2017 அன்று இந்த வார உணர்வு இதழ் 30 நபர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் 15 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

செயல்வீரர்கள் கூட்டம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளையின் சார்பாக 18/08/17 அன்று இரவு 9:40மணிக்கு கிளைத்தலைவர் சகோ.அர்சத் அவர்கள் தலைமையில் கிளையின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் தாவா பணிகள் பற்றி ஆலோசனையும்,கருத்தும் கேட்கபட்டது. இதில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினர்.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /19/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( இறைதூதர் நபி (ஸல்)அவர்களின் உள்ளத்தில் அல் குர்ஆன் வசனங்கள் இறைவன் பதிய வைத்தான்) என்பதனை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /19/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   18-8-2017  அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் இந்த வார உணர்வு பேப்பர் -15 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர்  மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 19/8/17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பின்பு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சேக் பரீத் அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களின் உறுதி) என்ற  தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 18/8/17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பின்பு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில் சூரா அல்பகராவின் 27-35- வசனங்களை படித்து விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர்  மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 18/8/17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பின்பு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில் சேக் பரீத் அவர்கள் (பிரச்சாரத்தின் போது பயம் வேண்டாம்) என்ற  தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 18/08/2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் தவ்ஹீத் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி:நபிலா அவர்கள் (இப்றாஹிம் நபியின் வாழ்க்கை வரலாறு)என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்....

"அறிவும்,அமலும்" பயிற்சி வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 19/08/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "   லுஹாத் தொழுகை..  எனும் தலைப்பில்   சகோ-.சுல்தான் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 19-08-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்