Thursday, 24 August 2017

குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், பாண்டியன் நகர் கிளையின் சார்பாக 17-08-2017 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 17 August 2017

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 16-08-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் சோதனை இல்லாமல் சொர்க்கம் இல்லை  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 16-08-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- அவர்கள்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 15-08-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் சுதந்திரம்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 14-08-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 16/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து  தொழுகைக்கு நிற்பது மற்றும் தக்பீர் கட்டுவது என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 16-08-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 16/08/17 அன்று மாறு மத தாவா செய்யப்பட்டு சகோதரர் ரமேஷ் அவர்களுக்கு முஸ்லிம் தீவரவாதிகள்? புத்தகம் 1 பொது சிவில் சட்டம் புத்தகம் 1 ஆகிய இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 16/08/17 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டது சகோதரர் கருப்பசாமி அவர்களுக்கு முஸ்லிம் தீவரவாதிகள் ? புத்தகம் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 16/08/17 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டது சகோதரர் தங்கராஜ் அவர்களுக்கு முஸ்லிம் தீவரவாதிகள் ? புத்தகம் 1 பொதுசிவில் சட்டம் புத்தகம் 1 ஆகிய இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 16/08/17 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டது சகோதரர்  ரங்கநாதன் அவர்களுக்கு முஸ்லிம் தீவரவாதிகள் ? புத்தகம் ஒன்று பொது சிவில் சட்டம் புத்தகம் ஒன்று  ஆகிய இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 16/08/17 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டது ஊராட்சி பள்ளியில் ஆசிரியர்கள் 5- ஐந்து நபர்களுக்கு முஸ்லிம் தீவரவாதிகள்? பொதுசிவில் சட்டம் என்று மொத்தம் 10 பத்து புத்தகங்கள் வழங்கப்பட்டது அதில் ஒரு ஆசிரியரிடம் மட்டுமே போட்டோ எடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நிலவேம்பு கசாயம் விநியோகம் - மங்கலம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 16/08/17 அன்று காலை மங்கலம் ஊராட்சி ஒன்றியம் நடுநிலை பள்ளிகளில் பயிலும் 500- குழந்தைகளுக்கு  நிலவேம்பு கசாயம் தாயார் செய்யப்பட்டுள்ளது


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 16/08/17 அன்று காலை மங்கலம் ஊராட்சி நடுநிலை பள்ளியில்  450 மாணவர் மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது ,




 அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நிலவேம்பு கசாயம் விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 16/08/17 அன்று டெங்குக்காய்ச்சலுக்கு பிரச்சாரம் செய்யப்பட்டு மங்கலம் பெரிய ஆஸ்ப்பத்திரி அருகில் அணைத்து சமுதாய மக்கள் பயன் பெறும் வகையில் 350. நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்



குர்ஆன் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 16/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 16/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்,

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 16/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில்16-08-17- அன்று சுபுஹு தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோ முஹம்மது அலி ஜின்னா அவர்கள் அத்தியாயம் -2- சூரத்துல் பகராவின் -6-13- வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு நோய் பரவாமல் தடுக்கும் விதமாக நிலவேம்பு கசாயப்பவுடர் விநியோகம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பக 15-08-2017 அன்று டெங்கு நோய் பரவாமல் தடுக்கும் விதமாக நிலவேம்பு கசாயப்பவுடர் மதரஸா மாணவர்களுக்கும் அருகிலுள்ள வீடுகளுக்கும்   வழங்கப்பட்டது

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/08/2017 அன்று இஷா  தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது .சகோதரர்.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி )அவர்கள் *இறைவன் இருக்கின்றான் என்பதற்கான சான்றுகள்* குறித்து விளக்கமளித்து*உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

கல்வி உதவி ஆன்லைன் பதிவு முகாம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /15/08/2017 அன்று முஸ்லீம் மற்றும் சிறுபான்மை. மாணவ. மாணவிகளுக்கு மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைனில் பதிவு செய்து கல்வி உதவி தொகை பெற்று தரும் முகாம் காலை 9:00' முதல் மாலை 5:30.மனிவரை முகாம் நடைபெற்றதுஇதில 52 நபர்கள் பதிவு செய்யபட்டு  பயனடைந்துள்ளனர் , மேலும் 30 நபர்களுக்கு யூசர் ஐடி ரெனிவல் செய்யபட்டது 10 நபர்களுக்கு கல்வி உதவி தொகை பெருவது சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது மொத்தம் 92 நபர்கள் கலந்து கொன்டனர் ,அல்ஹம்துலில்லாஹ்


தெருமுனை ஆடியோ பிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  அலங்கியம் கிளையின் சார்பாக  15/8/17 செவ்வாய் அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை ஆடியோ பிரச்சாரம் நடைப்பெற்றது.

இடம்: கடை வீதி
தலைப்பு: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு
அல்ஹம்துலில்லாஹ்


கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,


வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   13-8-2017 அன்று மாணவரணி சகோதரர்கள் மூலமாக இரண்டு  இடங்களில் கரும்பலகையில் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்