Tuesday, 8 August 2017

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 05-08-2017 அன்று G.K கார்டன் கிளையில் கிளை சந்திப்பு மாவட்ட துணைச்செயலாளர் பஷீர் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது,இதில் கிளையின் தாவா பணிகள் குறித்து ஆலோசனைவழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி் - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 5/08/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  அறிவும் அமலும் நிகழ்ச்சி்  நடைபெற்றது,தக்பீர் தஹ்ரீமா குறித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

அறிவும் அமலும் நிகழ்ச்சி் - அனுப்பர்பாளையம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 5/08/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு" குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதை தொடர்ந்து அறிவும் அமலும் நிகழ்ச்சி்  நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக வெள்ளி கிழமை (04-08-2017) அன்று பஜ்ர் தொழுகைக்கு  விற்கு பிறகு கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் ரஃபிக் அவர்கள் டெங்கு விழிப்புணர்வு சம்பந்தமாகவும் மற்றும் தாவா பணியை வீரியப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கினார்.  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  4/8/17 அன்று உணர்வு வார இதழ் 30 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

வாழ்வாதார உதவி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக  2/8/17 அன்று வாழ்வாதார உதவியாக 2500/- வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 4/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து தொழுகையில் ஆடை அனியும் முறை என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் விற்பனை - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 04-08-2017 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு உணர்வு வார இதழ் 15 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் நிலவேம்பு கசாயம் காய்ச்சி பொதுமக்களுக்கு விநியோகம்-பல்லடம் கிளை


Tntj திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக  4-7-17 அன்று காலை பஜர் தொழுகைக்குப்பிறகு அண்ணாநகர் பகுதியில்  டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் நிலவேம்பு கசாயம் காய்ச்சி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.இதில் சுமார் 400  நபர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.





உணர்வு வார இதழ் போஸ்டர் - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 04-08-2017 அன்று உணர்வு போஸ்டர் 4 இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/08/2017 அன்று கரும்பலகை தாஃவா.அல்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,'தாராபுரம் கிளை' சார்பாக 03/08/2017 (வியாழன்)  இன்று ஜமால்புதூர் தெருவில் சகோ: M.I.. சுலைமான் அவர்கள் ஆற்றிய அன்பு மனைவி என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 04-08-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 04/08/2017 அன்று ஜூம்மாவிற்கு பிறகு உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 04/08/2017 அன்று கார்த்திக் என்ற சகோதரர்க்கு தலாக்கும் பொது சிவில் சட்டமும் என்ற புத்தகம்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் இலவச வினியோகம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 04/08/2017 அன்று இந்த வார உணர்வு இதழ் 20 நபர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அரசு வழங்கும் கல்வி உதவி தொகை முகாம் நோட்டீஸ் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /04/08/2017 அன்று இன்ஷா அல்லாஹ் ஆகஸ்ட் 15.ந் தேதி நடைபெறஇருக்கும் முஸ்லீம்.மற்றும்.சிறுபான்மை மாணவ.மாணவி களுக்கு மத்திய.மாநில.அரசு வழங்கும் கல்வி உதவி தொகை முகாம் குறித்து மாணவ மாணவிகள் பதிவு செய்ய என்ன ஆவனம் கொண்டு வரவேன்டும் என்பதனை குறித்து.1000 நோட்டீஸ் அடித்து இந்தியன் நகர் கிளை. மங்கலம் கிளை.மற்றும். (ஜாக் பள்ளி)(ரம்யா கார்டன். சுன்னத் பள்ளி) (சின்னவர் தோட்டம சுன்னத் பள்ளிவாசல்களில்) ஜும்ஆ. தொழுகைக்கு பிறகு அறிவிப்பு செய்ய வலியுறுத்தி நேரில சென்று வினியோகம் செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /04/08/2017 அன்று உணர்வு பேப்பர் 20  விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ உதவி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 04/08/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு திருப்பூர் பெருச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சகோதரிக்கு அவசர சிகிச்சை மருத்துவ உதவி 2000/ இரண்டாயிரம் வசூல் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ உதவி - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 04/08/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு திருப்பூர் குமார் நகர் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த  சகோதரியின் மருத்துவ உதவி செய்ய 6000/ ஆறாயிரம் வசூல் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

நிலவேம்பு கசாயம் வினியோகம் சமுதாயப்பணி - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 06-08-2017 அன்று  நிலவேம்பு கசாயம் 700 நபர்களுக்கு வழங்கப்பட்டது, இடம். பிகேஆர்காலனி,  கேஎண்பி காலனி, அண்ணா நகர், புஷ்பா நகர், பெரியதோட்டம்,ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து சமுதாயமக்களுக்கும்  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 07/08/17 அன்று மாலை கொள்ளுக்காடு பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் சகோதரி ஃபாஸிலா அன்பான அழைப்பு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸில் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 07/08/17 அன்று மஃரிபுக்கு பின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் அவர்கள் ஜகாத்தின் சட்டங்கள் என்ற தொடர் உரைநிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 07/08/17 அன்று மஃரிபுக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் பயான் நிகழ்ச்சி   RP நகர் பகுதியில் நடைபெற்றது அதில் சகோதரர் தவ்ஃபிக் பிலால் நேற்றய இளைஞர்கள் இன்றைய இளைஞர்கள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 07/08/17 அன்று மாலை தனிநபர் தாவா செய்யப்பட்டது இணைவைத்தல் பெரும் பாவம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்