Tuesday, 8 August 2017
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் -சமுதாயப்பணி -

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 06.08.2017 அன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டிஸ் 1000 சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 5 கிராமங்களில் விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 06.08.2017 அன்று

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வை ஏற்படுத்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 5 கிராமங்களில் வாகன பிரச்சாரம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 06.08.2017 அன்று படியூர், ஓட்டப்பாளயம், MGR நகர், முத்து நகர், நீலிகாடு ஆகிய ஐந்து இடங்களில் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
புதிய மதரஸா துவங்குவது குறித்து ஆலோசனைக்கூட்டம் - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 24/07/2017 அன்று இஷா தொழுகைக்கு பிறகு (மங்கலம்) பூமலூர் பகுதியில் புதிதாக மதரஸா துவங்குவதற்காக மாவட்ட தலைவர் .அப்துர் ரஹ்மான்,செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் . யாசர் அரஃபாத் முஹம்மது ரபீஃக். மற்றும் இந்தியன் நகர் கிளை நிர்வாகிகள் அனைவரும் கழந்து பூமலூர் பகுதியில் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து புதிய மதரஸா துவங்குவது என ஆலோசனை செய்துள்ளோம் .நல்ல முறையில் செயல் படுவதற்காக கொள்கை சகோதரர்கள் அனைவரும் இறைவனிடம் பிராத்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ( அல்ஹம்துலில்லாஹ்)
Subscribe to:
Posts (Atom)


































