Monday, 29 May 2017
அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /23/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்
மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /23/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் பயன் நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் திருமறை கூறும் நற்பன்புகள்(மனோஇச்சையின் படி நடந்து கொள்ளாதீர்கள்) என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)
Wednesday, 24 May 2017
சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை பகுதியில் இரண்டு வருட காலமாக அடி பைப் தண்ணீர் பழுதடைந்து இருந்த நிலையில் M L A.குனசேகரன் அவர்களிடம் இப்பகுதியினுடைய மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருவதை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 15.5.2017 அன்று கோரிக்கை வைத்து 20:5:2017 அன்று சரி செய்யப்பட்டது
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் வாகனப்பிரச்சாரம் - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 20-9-2017 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் சம்பந்தமாக ஆட்டே பிரச்சரம் செய்யப்பட்டது gk கார்டன்.பாத்திமாநகர்.அக்ஸா பள்ளி வாசல்விதி சாதிக்பாட்சா நகர்விதி காலேஜ் ரோடு சாரதா நகர் ஆகியா பகுதியில் ஆட்டோவில் எளிய மார்க்கம் நிகழ்ச்சி அறிவிப்பு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)

































